என்ன செய்தாலும் உடையாது கொரில்லா கிளாஸ் 4, உண்மையாகாவா?

By Meganathan
|

இந்தியாவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 அறிமுகம் செய்ய கார்னிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சந்தையில் கிடைக்கும் மற்ற கவர் கிலாஸ் வகைகளை விட உறுதியானதாக கார்னிங் கிளாஸ் இருக்கின்றது.

[டிசம்பர் டாப் 10 ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் பட்டியல்]

இந்தியாவில் ஓஇஎம் நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் எதிர்பார்ப்புகள் அறிந்து கொள்வதாக கார்னிங் கொரில்லா தொழில்நுட்பத்தின் தலைவர் அமித் பன்சால் தெரிவித்துள்ளார்.

  என்ன செய்தாலும் உடையாது கொரில்லா கிளாஸ் 4, உண்மையாகாவா?

கொரில்லா கிளாஸ் 4 உறுதியை அதிகரித்து அது எளிதில் உடையாத வண்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவு தலைவர் ஜேம்ஸ் ஹோலிஸ் தெரிவித்தார். கொரில்லா பொருட்கள் சாதாரணமாக ஏப்படும் பாதிப்புகளால் உடைவதில்லை என்றும் அவர் கூறினார்.

[ஐஓஎஸ் 8 இல் வாட்ஸ் ஆப் க்ராஷ் ஆனால் என்ன செய்யனும்]

கொரில்லா கிளாஸ் 4 மற்ற கிளாஸ் வகைகளை விட 80% வரை உறுதியாக்கப்பட்டுள்ளதோடு இது கார்னிங் கொரில்லாவின் ப்ரோப்ரைட்ரி புயூஷன் டிரா மூலம் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதிக உறுதியுடன், மெலிதாகவும், ஆப்டிகல் க்லாரிட்டி வழங்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Corning claims Gorilla Glass 4 twice as tough as any other glass in market. Corning has announced the introduction of Corning Gorilla Glass 4 to India’s consumer electronics market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X