Just In
- 21 min ago பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- 38 min ago ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 11 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 12 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
Don't Miss
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்தியாவில் அறிமுகம் : கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போன்.!
எதிர்பார்த்தப்படியே சீன நிறுவனமான கூல்பேட் தனது நோட் 3 லைட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்துள்ளது. கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போனை பிரத்தியேகமாக அமேசான் இந்தியாவில் வாங்குவதற்குக்கான முன்பதிவு நேற்று (ஜனவரி 15) முதல் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜனவரி 28-ஆம் தேதி, மதியம் 2 மணி முதல் கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போனின் ஃபர்ஸ்ட் ப்ளாஷ் சேல் நடைப்பெறும் என்றும் கூல்பேட் நிறுவன அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூல்பேட் நோட் 3 லைட்-ன் விலை, சிறப்பம்சங்கள் போன்றவைகளை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
விலை & நிறம் : :
அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் நோட் 3 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999 என்பது குறிப்பிடத்தக்கது. ஹாண்ட் செட் ஆனது, ஷாம்பெயின் வெள்ளை (champagne white) மற்றும் கருப்பு மாறுபாடு (black variant) ஆகிய இரண்டு வகையான நிறங்களில் கிடைக்கின்றது.
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் :
இதன் முந்தைய மாடலைப் போலவே இதிலும் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3ஜிபி ரேம், 4ஜி எல்டிஇ இணைப்பு வசதி ஆகியவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்ப்ளே & மெமரி
5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட 16 ஜிபி இன்டர்நெல் மெமரி மற்றும் 64 ஜிபி வரை எஸ்டி கார்ட் மூலம் நீட்டித்துக் கொள்ளும்படியான வசதியும் உள்ளது.
கேமிரா, ஓஎஸ், இணைப்பு, பேட்டரி :
பின்பக்க கேமிரா : 13 எம்பி (ஆட்டோ ப்ளாஷ் மற்றும் ஆட்டோ ஃபோகஸ் உடன்)
முன்பக்க கேமிரா : 5 எம்பி
சாப்ட்வேர் : ஆண்ராய்டு 5.1 லாலிப்பாப்
4ஜி இணைப்பு வசதி, ப்ளூ டூத் 4.0, வைபை ஆகிய வசதிகளும் உள்ளடக்கம்.
2500 எம்ஏஎச்பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இது சுமார் 8 மணி நேரம் வரை நீடிக்கும் (டால்க் டைம்).
ஸ்மார்ட் பேண்ட் :
கூல்பேட் நோட் 3 லைட் உடன் கூல்பேட் ஸ்மார்ட் பேண்ட் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விலை மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இதுவும் விரைவில் இந்திய சந்தைகளுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470