Home
News

பட்ஜெட்டில் விலையில் கூல்பேட் நோட் 3 வெளியீடு..!!

By Meganathan

அனைவரும் எதிர்பார்த்தை போன்று கூல்பேட் நிறுவனம் நோட் 3 கருவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த கருவியானது பிரத்யேகமாக ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் விலையில் கூல்பேட் நோட் 3 வெளியீடு..!!

சமீபத்தில் சீனாவில் வெளியான கூல்பேட் நோட் 3 இந்தியாவில் ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம், ஆக்டாகோர் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா, டூயல் சிம் 4ஜி எல்டிஈ மற்றும் 3000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவில் ரூ.300 மில்லியன் முதலீடு செய்வதோடு வீடியோகான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Coolpad launches Note 3 at Rs 8,999. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X