தொழில்நுட்ப கருவிகள் இப்படியும் இருக்கும்

Written By:

இந்தாண்டு தொழில்நுட்ப சந்தையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல புதிய கருவிகள் வெளியாக இருக்கின்றன. இவை ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமாகி இருக்கின்றன என்பதோடு அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது என்று தான் கூற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஃபார்ம் 1 3டி ப்ரின்டர்

3டி ப்ரின்டர்

அற்புத வடிவமைப்பு மற்றும் சிறந்த தயாரிப்பு என இந்த ப்ரின்டர் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபேஸ் க்ளோனிங்

ஃபேஸ் க்ளோனிங்

டிஸ்னி ஆய்வு மையம் சின்தெடிக் மூலம் தயாரிக்கப்பட்ட முகத்தினை வடிவமைப்பதில் ஈடுப்ட்டுள்ளது.

எரிசக்தி

எரிசக்தி

காற்றில் இருக்கும் ஈரத்தன்மை மற்றும் கார்பன் டை ஆக்ஸைடுகளை கொண்டு பெட்ரோல் எடுக்க முடியும் என்கின்றனர் சில பொறியாளர்கள்.

3டி டிவி

3டி டிவி

கண்ணாடிகள் இல்லாமல் 3டி தொழில்நுட்பத்தை அனுபவிக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

கூகுள் கார்

கூகுள் கார்

ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களை தயாரித்து வரும் கூகுள் நிறுவனம் அவைகளை இந்தாண்டு முதல் சில நாடுகளில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் கிளாஸ்

கூகுள் கிளாஸ்

ஹெட் மவுன்ட் டிஸ்ப்ளே மூலம் ஆக்மென்டெட் ரியால்டி அனுபவத்தை வழங்க கூகுள் கிளாஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லீப் மோஷன்

லீப் மோஷன்

டச் ஸ்கிரீன்களை விட அதிக சென்சிட்டிவ் மற்றும் அதை விட அதக அம்சங்களை இந்த தொழில்நுட்பம் வழங்குகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Coolest Upcoming Technologies. Here you will find Coolest Upcoming Technologies. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot