அம்மா சத்தியமா 'நான்' நல்லவன் தாங்க..!!

ரோபோட்கள் - மனிதனுக்கு பக்க பலமாகவும், துணையாகவும் இருக்க தான் கண்டுபிடிக்கப்பட்டன, அப்படி தான் இருக்கின்றன..! ஆனால் சிலர் ரோபோட்க்கள் விரைவில் மனிதனை எதிர்க்கும், அதன் அறிவை நாம் பெருக்க பெருக்க விபரீதம் தான் என்று பீதியை கிளப்பிக் கொண்டேதான் இருக்கின்றனர்.

கோவம் வர்ரா மாரி கேள்வி கேட்கும் கூகுள்..!

"அப்படிலாம் இல்லீங்க..! நாங்க எப்போவுமே உங்க 'பெஸ்ட் தோஸ்து'தான்... நம்புங்க..!" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ளும், மனிதன் உருவாக்கிய சில செல்ல ரோபோட்களின் அணிவகுப்பை தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம்..!

க்ரியோ..!

க்ரியோ..!

சோனியின் நடனமாடும் ரோபோட்கள்...!

பானாசோனிக் ஹேர் வாஷ்..!

பானாசோனிக் ஹேர் வாஷ்..!

உங்கள் தலைமுடியை, அலசி குளிப்பாட்டி விடும்..!

டெர்மினேட்டர் மன்னேக்குவின்..!

டெர்மினேட்டர் மன்னேக்குவின்..!

இந்த ரோபோட் உங்களுக்கான விதவிதமான உடைகளை வடிவமைக்குமாம்.!

ரோபோட்டிக் லேகோ பார்டெட்ன்டர்..!
 

ரோபோட்டிக் லேகோ பார்டெட்ன்டர்..!

கச்சிதமாக 'ஜூஸ்' ஊற்றிக்கொடுக்கும் ரோபோட்..!

ஷர்ட் ஃபோல்ட்டிங் ரோபோட்..!

இது அழகாக சட்டையை மடித்துக் கொடுக்கும்..!

நியூரோ ஆர்ம்..!

நியூரோ ஆர்ம்..!

இது தான் உலகின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யும் 'டாக்டர்' ரோபோட்..!

தி க்யூபினேட்டர்..!

தி க்யூபினேட்டர்..!

இது கச்சிதமாக டரூபிக் க்யூப்டகளை இணைக்குமாம்..!

ஈக்கோ ரோபோட்..!

ஈக்கோ ரோபோட்..!

பூச்சிகளைப் பிடித்து 'தின்னும்' ரோபோட்..!

ஆர்ச்ர் ஐகப்..!

ஆர்ச்ர் ஐகப்..!

இதை ஒரு குட்டி அர்ஜுனன் என்றே கூறலாம், அம்பு ஏய்வதில் கில்லாடி..!

ரைஸ்..!

ரைஸ்..!

மரம், பில்டிங் என எதையும் பார்க்காது சரசரவென ஏறும் ரோபோட்..!

 
Read more about:
English summary
Checkout here some Coolest Robots Ever.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X