வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப அலுவலகங்கள்
இன்று உலகம் முழுவதும் இருக்கும் உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவன அலுவலகங்களின் புகைப்படங்களை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள்.
கூகுள் மூலம் இதை எல்லாம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா
இவைகளின் வடிவமைப்பு உங்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்பதோடு இங்கு நீங்களும் பணியாற்ற வேண்டும் என்ற ஆசைப்படுவீர்கள்..

Airbnb
பார்க்க மர வீடு போன்று காட்சியளிக்கும் இது ஏர்பிஎன்பி அலுவலகத்தின் விவாத அறை.

Airbnb
இதுவும் ஏர்பிஎன்பி நிறுவனத்தின் ஒரு பகுதி தான்.

Bloomberg
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வலைந்த நகரும் படிக்கட்டுகளை கொண்டுள்ளது.

Bloomberg
இதுவும் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் ஒரு பகுதி தான்.

Etsy
எட்ஸி நிறுவன அலுவலகம் பார்க்க கலை கூடம் போன்று காட்சியளிக்கும்

Etsy
இதுவும் எட்ஸி நிறுவனத்தின் ஒரு பகுதி தான்

Fab
ஃபேப் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான நியு யார்க்கில் அமைந்துள்ளது, இது பார்க்க வண்ணமயமாக காட்சியளிக்கும்.

Fab
இந்நிறுவனத்தின் ஜன்னல்களும் பார்க்க வித்தியாசமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் உணவு கூடம் இது.

இதுவும் பேஸ்புக் அலுவலகத்தின் ஒரு பகுதி தான், இது பணியாளர்களுக்கு தங்கள் வேலை எப்பவும் நிறைவடையாது என்பதை நினைவூட்ட இப்படி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications