Home
News

ஷங்கர், ராஜமவுலி படங்களை 'இப்படி தான்' பார்க்கணும்..!

புது படத்தை திருட்டு 'விசிடி'ல பாக்குறது எவ்ளோ பெரிய தப்போ.. அதே போலதான் 'பழைய நல்ல' படங்களை, மொக்கை டிவில போட்டு பாக்குறதும் ஒரு வகையில பெரிய தப்பு தான். அதுவும் முக்கியமாக, பிரம்மாண்டமான சினிமாக்களை தரும் ஷங்கர், மணிரத்னம், ராஜமவுலி போன்றவர்களின் படங்களை பார்ப்பது தெய்வ குற்றம் போல...!

கத்துக்குட்டிகள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..!

பிரம்மாண்ட சினிமாக்களை பிரம்மாண்டமாகத்தான் பார்க்கணும். அதுக்காக சொந்தமா ஒரு தியேட்டர் வாங்கியா படங்களை பார்க்க முடியும் என்ற கேள்விக்கு "அட.! நல்ல யோசனையா இருக்கே... வாங்கினா என்ன"னு சொன்னால் முதல்ல கோப படுவீங்க, அப்புறம் பின்னாடி வர்ற ஸ்லைடர்களில் இடம்பெறும் 'ஹோம் தியேட்டர்'களை பார்த்த பின் 'கூல்' ஆகிடுவீங்க வாங்க..!

ஓல்ட் பூல் ஹோம் தியேட்டர் :

ஓல்ட் பூல் ஹோம் தியேட்டர் :

அருமையான செட்-அப்..!

கிங் காங் ஹோம் தியேட்டர் :

கிங் காங் ஹோம் தியேட்டர் :

காட்டுத் தனமா இருக்கு..!

இண்டியானா ஜோன்ஸ் ஹோம் தியேட்டர் :

இண்டியானா ஜோன்ஸ் ஹோம் தியேட்டர் :

சாகச படங்கள் பார்க்க இதுதான் சூப்பர் செட்..!

ப்ராபஸ் ஹோம் தியேட்டர் :

ப்ராபஸ் ஹோம் தியேட்டர் :

எல்லா வசதியும் இருக்குனு சொல்லுவாங்களே.. அது இது தான் போல..!

இன்ஃப்லேடட் ஹை எண்ட் ஹோம் தியேட்டர் :

இன்ஃப்லேடட் ஹை எண்ட் ஹோம் தியேட்டர் :

16X14 அடி ஸ்க்ரீன், குட்டி தியேட்டர் என்றே சொல்லலாம்..!

டெர்மினேட்டர் ஹோம் தியேட்டர் :

டெர்மினேட்டர் ஹோம் தியேட்டர் :

துப்பாக்கி மாதிரி ஒரு ரிமோட் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்..!

ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் ஹோம் தியேட்டர் :

ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் ஹோம் தியேட்டர் :

ரம்மியமாக படம் பார்க்கலாம்..!

பாரீஸ் ஹோம் தியேட்டர் :

பாரீஸ் ஹோம் தியேட்டர் :

இது வீடின் ஒரு அறையா இல்லை, நிஜமான பாரீஸ் தானா..?!

ரோட்டேட்டிங் ஹோம் தியேட்டர் :

ரோட்டேட்டிங் ஹோம் தியேட்டர் :

180 டிகிரி கோணம் வரைஇதன் இருக்கைகள் சுழலுமாம்..!

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஹோம் தியேட்டர் :

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஹோம் தியேட்டர் :

இந்த செட்-அப் செய்ய, 2.5 மில்லியன் டாலர் செலவாகுமாம்..!

Best Mobiles in India

English summary
Check out here some Coolest Home Theaters. They are interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X