நீங்கலாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல..!

Written By:

ப்ரொஃபைல் பிக்சர் - "இந்த வார்த்தைய கேட்டு கேட்டு.. ப்ரொஃபைல் பிக்சர்களை பார்த்து பார்த்து அலுத்து போச்சிப்பா"னு அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க மக்களே..!

இன்னும் பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. பின்வரும் ஸ்லைடர்களை பார்த்தீங்கனா... இது போல ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பிக்சர் மற்றும் கவர் போட்டோ வச்சே ஆகணும்னு நிச்சயமாக ஆசை வந்துடும் உங்களுக்கு..! ரெடியா வாங்க ஆசை கொள்ளலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இது கலைப்பசி !
  

ஸ்டீவ் ஜாப் உன்னை என்னப்பா செஞ்சாரு ..?!

ஒஹ் ஓஹோ :
  

இப்போவே ஆரம்பிச்சாச்சி..!

ஆமாம் ஆமாம் :
  

வேற்றுகிரக மூளைக்காரன் தான்..!

வெறித்தனம் :
  

அவங்க ஊரு தீப்பொறி திருமுகம்..!

நெசமாவா..?
  

நம்பிட்டோம்.. நம்பிட்டோம்..!

இப்பிடியே தான் போகுமா..!?
  

ஒரு முடிவுக்கு வாங்க பாஸ்..

போதைக்கு நோ..!
  

நல்ல கருத்து..!

மேரியோ :
  

விளையாட்டுக்கார மூளை..!

செம்ம..!
  

ரூம் போட்டு யோசிக்கும் சங்கம் போல..!

'சோ'னு மழை :
  

நீல மழை, அதுல ஒரு கருப்பு குடை, அட கவிதை..!

அந்நியன் :
  

அழகு, ஆபத்து..!

ரொம்ப பிரபலம் தான்..!
  

கூகுள்ல தான் தேடனும்.

வெட்டு ஒண்னு துண்டு ரெண்டு..!
  

தமிழ் சினிமா நிறையா பாப்பாங்களோ..?!

'இவன்' இவன் தான்..!
  

கிளைகள் எங்குமில்லை..!

100000 லைக்ஸ் :
  

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here some Coolest Facebook Timeline Profiles.
Please Wait while comments are loading...

Social Counting

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot