செயற்கைகோள் : இது சும்மா டிரெய்லர் தான்..!

Written By:

செயற்கைகோள் என்றால் விண்ணில் மிதக்கும் ஜிபிஎஸ் (GPS) தொடங்கி உலகம் முழுக்க தகவல் தொடர்பு வழங்குவது வரையிலாக மட்டுமின்றி வான்வெளி சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடும் என்று த்தான் நம்மில் சிலர் இன்று வரை நம்பி கொண்டிருக்கிறோம்.

உலக நாடுகளை 'காட்டிக்கொடுத்த' செயற்கைகோள் புகைப்படங்கள்..!

ஆனால், "அட இதில் எல்லாம் கூட செயற்கைகோள்கள் ஈடுபடுமா..??!" என்று உங்களை ஆச்சரியப்படுத்தும், செயற்கைகோள் பற்றி நீங்கள் அறிந்திராத 7 விடயங்கள் தான் கீழே வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
01. காடு அழிப்பு :

01. காடு அழிப்பு :

செயற்கைகோள்கள் சாத்தியமான காடு அழிப்புகளை கண்காணிக்கும்.

02. வாழ்விடம் :

02. வாழ்விடம் :

செயற்கைகோள்கள் இடம் பெயரும் பறவைகளுக்கு எந்த இடம் சரியான வாழ்விடம் என்று கண்டுபிடித்துக் கொடுக்க உதவும்.

03. செயற்கை ஒளிகள் :

03. செயற்கை ஒளிகள் :

செயற்கைகோள்கள் இரவில் இரவில் எங்கெல்லாம் செயற்கையான ஒளிகள் அதிகம் மிளிர்க்கிறது என்று கண்டுப்பிடிக்கும். இதன் மூலம் மின்சார வழங்கலை சீர்ப்படுத்த முடியும்.

04. மீன்பிடி :

04. மீன்பிடி :

செயற்கைகோள்கள் சட்டவிரோதமான மீன்பிடிப்புகளுக்கு எதிராக செயல்படும்.

05. ஈரத்தன்மை :

05. ஈரத்தன்மை :

செயற்கைகோள்கள் மண்ணில் உள்ள ஈரத்தன்மையை அளக்கும்.

06. கப்பல் போக்குவரத்து :

06. கப்பல் போக்குவரத்து :

விமான போக்குவரத்தை மட்டுமின்றி செயற்கைகோள்கள் கப்பல் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும்.

07. காட்டுத்தீ :

07. காட்டுத்தீ :

செயற்கைகோள்கள் காட்டுத்தீ உண்டாகினால் கண்டுப்பிடிக்கும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
செயற்கைகோள்கள் செய்யும் சில அற்புதமான வேலைகள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot