நம் வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கும் தொழில்நுட்ப கருவிகள்

By Meganathan
|

எத்தனையோ பேர் தொழில்நுட்பத்தையும் அதன் வளர்ச்சியையும் குறை கூறினாலும் அதன் மூலம் மக்களுக்கு பல நன்மையகள் ஏற்படுவதில் மறுப்பு ஏதும் இருக்க முடியாது.

இன்று மாற்று திறனாளிகளுக்காக பல கருவிகள் வெளியாகி இருக்கின்றன, அவை பலரது வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியுள்ளது என்றும் கூறலாம்.

கீழே வரும் ஸ்லைடர்களில் நம் வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கும் சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை பாருங்கள்..

Touch SCreen

Touch SCreen

ஸ்மார்ட்போன் துவங்கி இன்று பல கருவிகளிலும் டச் ஸ்கிரீன் தொழில்நுட்பம் வந்து விட்டன எனலாம்.

DVR - Comcast - Xfinity

DVR - Comcast - Xfinity

தொலைகாட்சிகளில் தவற விட்ட நிகழ்ச்சிகளை காண இவை பெரிதும் உபயோகமாக இருக்கின்றன.

DSLR

DSLR

இன்று பெரும்பாலானோரும் கையில் ஒரு கேமராவை வைத்து கொண்டு எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்கின்றனர்.

GPS

GPS

இன்று ஜிபிஎஸ் கருவி பலருக்கும் உதவியாக இருக்கின்றது.

Video

Video

இன்று திரைப்படம், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், பாடல் வீடியோ என அனைத்தையும் வழங்க பல சேவைகள் இருக்கின்றன.

MP3

MP3

எந்நேரமும் பாடல் கேட்பவர்கள் இன்று இருக்க தான் செய்கின்றனர், இவர்களுக்கு உதவியாக இருக்கின்றது எம்பி3 ப்ளேயர்கள்.

WiFi

WiFi

இன்று அனைத்து இடங்களிலும் வைபை வந்து விட்டது.

Video Chat

Video Chat

வெளிநாட்டில் இருப்பவர்கள் மற்றவர்களுடன் முகம் பார்த்து பேசி கொள்ள உதவுகின்றது வீடியோ சாட் தான்.

Instant Messaging

Instant Messaging

தகவல்களை வேகமாக பறிமாறி கொள்ள குறுந்தகவல் இன்று பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

Smartphones

Smartphones

ஸ்மார்ட்போன் மூலம் இன்று பல வேலைகளை செய்ய உதவுகின்றது.

Best Mobiles in India

English summary
Check out here some Cool Technologies that We Take for Granted

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X