உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ள உதவும் கேஜெட்கள்

  By Meganathan
  |

  அனைத்து விதமான கேஜெட்களும் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது, தொழில்நுட்ப சந்தை மனித ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பல கேஜெட்களை கொடுத்துள்ளது. இன்று பலரும் தங்களது ஸ்மார்ட்போன் மூலம் உடல் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

  அதே வகையில் உங்களது உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் சில கேஜெட்களும் இருக்கின்றது. இன்று உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைந்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும் சில கேஜெட்களை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Finis Neptune

  எவ்வித விளையாட்டில் ஈடுபடும் போதும் இசையை கேட்க முடியும், ஆனால் நீந்தும் போது அவைகளை பயன்படுத்த முடியாது. ஆனால் ஃபைனிஸ் நெப்ட்யூன் மூலம் நீங்கள் நீரிலும் இசையை அனுபவிக்க முடியும்.

  Misfit Shine

  இந்த பேன்ட் உங்கள் உடலில் பொருந்ததுவதோடு உடலின் நடவடிக்கைகளை பதிவு செய்து ஐஓஎஸ் கருவியில் காட்டும். மேலும் இது வாட்டர் ப்ரூஃப் வசதியும் உள்ளது.

  Sportiiiis

  இந்த கண்ணாடி உங்களது இதய துடிப்பை துள்ளியமாக கணக்கிட்டு எல்ஈடி டிஸ்ப்ளேவில் காட்டும்

  iSpO2 Pulse Oximeter

  பழைய ஐஓஎஸ் கருவிகளில் பொருந்தி கொள்ளும் இந்த கருவி உங்களின் ரத்த ஓட்டத்தை ட்ராக் செய்வதோடு, பல்ஸ் ரேட் மற்றும் பெர்ஃபூஷன் இன்டெக்ஸ் ஆகியவற்றை பதிவு செய்யும்

  HAPIfork

  இந்த முள் கரண்டி உணவு எடுத்து கொள்ளும் அளவு மற்றும் வேகத்தை கணக்கிட்டு அதற்கேற்றவாரு வைப்ரேட் மூலம் எச்சரிக்கை செய்யும்

  Fitbit Aria

  உடல் எடையை கணக்கிடும் இந்த கருவி உடல் எடையை மட்டுமின்றி உடலின் கொழுப்பு மற்றும் Body Mass Index (BMI) ஆகியவற்றையும் காட்டும். இதோடு பதிவு செய்தவற்றை வயர்லெஸ் மூலம் கணினிகளுக்கும் அனுப்ப முடியும்

  Trace

  உடல் ஆரோக்கியத்தை துள்ளியமாக கணக்கிட ட்ரேஸ் பயன்படுத்தலாம்.

  Amiigo Fitness Bracelet

  அமிகோ ப்ரேஸ்லெட்டை நீங்கள் கையில் ஒன்றும் காலில் ஒன்றுமாக பொருத்தினால் உடலின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளின் உடல் நடவடிக்கைகளை பதிவு செய்யும்.

  Sensoria Smart Sock

  ஒட்டப்பந்தய வீரர்களுக்கான இந்த சாக் உங்களின் ஓட்டம் எப்படி இருந்தது மற்றும் அதை எப்படி மேம்படுத்த வேண்டும் போன்றவற்றை உங்களுக்கு தெரிவிக்கும்

  Umoro One

  இன்த பாட்டிள் ஜிம் செல்பவர்களுக்காக ப்ரெத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Cool Fitness Gadgets For Health Junkies. Check out here some interesting and Cool Fitness Gadgets For Health Junkies.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more