இப்படியும் மொபைல் போன்களா, இந்த கான்செப்ட் போன்களை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க...

By Meganathan
|

ஒவ்வொரு ஆண்டும் புதிய செல்போன் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகள் உங்களை ஆச்சர்யப்படுத்துவதோடு அதை எப்ப பயன்படுத்தப்போறோம் என்ற ஆவலையும் உங்களிடம் அதிகரிக்கும். சில நேரங்களில் சில அம்சங்கள் உங்களுக்கே அதிகமாக தெரிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

செல்போன் வடிவமைப்பாளர்களுக்கு இது உற்சாகத்தை அளித்தாலும் முதலில் வடிவமைத்த செல்போன்கள் அதே அம்சங்களோடு வெளிவருகிறதா என்று பார்த்தால் அதன் சதவீதம் குறைவாகவே இருக்கும். ஆரம்பத்தில் டச் ஸ்கிரீன் மொபைல் போன்களுக்கு வரவேற்பு இல்லை என்ற நிலையில் தற்சமயம் அதன் நிலை உங்களுக்கே தெரியும். இங்கு நீங்க வியக்கும் அளவுக்கு சில மொபைல் தொழில்நுட்பங்களை பாருங்க....

1

1

ஏளியன்வேர் கேமிங் மற்றும் ஆன்டிராய்டு தொழில்நுட்பங்களை ஒன்று சேர்த்து கேமர்களுக்கான ப்ரெத்யேக போன் ஒன்று உருவாக்கலாம்.

2

2

இந்த வகை மொபைல் தடையில்லா இன்டெர்நெட், டாக்குமென்ட் வியூவர், கேம்ஸ் மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்

3

3

சியோப் கியு வடிவமைத்த இந்த தொழில்நுட்பம் தண்னீர் சார்ந்த செல்போன் வித்தியாசமான பேட்டரி கொண்டு இயங்குகிறது

4

4

இந்த வடிவமைப்பில் இரு ஸ்கிரீன்களை வைத்து கொள்ள முடியும் என்பதோடு இந்த வடிவமைப்பு பார்க்கவே வித்தியாசமாக இருக்கின்றது

5

5

ப்ளாக்பெரியை பொருத்தவரை ட்ரான்ஸ்லூசன்ட் கீபோர்டு, ப்ளெக்ஸிபிள் ஓஎல்ஈடி ஸ்கிரீன், டபுள் சைடு ஸ்கிரீன் என அனைத்து அம்சங்களும் வித்தியாசமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது

6

6

இந்த வடிவமைப்பு பழையது என்றாலும் பார்க்க அழகாகவே உள்ளது.

7

7

இந்த மொபைல் வடிவமைப்பு நிறைவடைந்து $275.000க்கு விற்பனை செய்யப்படுகின்றது

8

8

இந்த வடிவமைப்பு உங்களின் நேரத்தை குறைக்கும்

9

9

கைகளில் அணியக்கூடிய இந்த மொபைல் வடிவமைப்பு 3.5ஜி மற்றும் 4ஜி வசதி கொண்டுள்ளதோடு பயன்படுத்த எளிதாக இருக்கும்

10

10

இதன் மூலம் மொபைல் மற்றும் வயர்லெஸ் ஹெட்போன்களை இணைக்க முடியும். இந்த போனை உருட்டினால் ஹெட்போனாக மாறிவிடும்

11

11

இந்த போன் பெயருக்கு ஏற்றார்போல் செயல்படும். இந்த வகை போனில் லோ பேட்டரியை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், இது சூரிய சக்தியை கொண்டே சார்ஜ் செய்து கொள்ளும்.

12

12

இந்த போன் மனித உடலை போன்று செயல்படுகின்றது. இதன் உள் இருக்கும் பாகங்களை கூடுதல் ப்ளாஸ்டிக் மூலம் பாதுகாக்கிறது.

13

13

இந்த போனை வாங்கினால் மீண்டும் வேறு ஒரு போனை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது, புதிதாக வெளியாகும் தொழில்நுட்பங்களை சிறிய மெயில் மூலமாக இந்த போனில் பெற முடியும்

14

14

இந்த போனுக்கு நீங்க சார்ஜர் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது, இது உங்க விரலை கொண்டே சார்ஜ் செய்து கொள்ளும்

15

15

மோடெய்

16

16

ப்ரேஸ்லெட் போன்கள் ட்ரென்டிங் என்பதால் இந்த மாடல் வடிமவைக்கப்பட்டுள்ளது

17

17

இந்த போனை உங்களின் தேவைக்கேற்ற வடிவத்தில் மாற்றிக்கொள்ளலாம்

18

18

5 ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட இந்த போன் முழுவதும் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது

19

19

இந்த வளையத்தக்க போன் உங்களின் தேவைக்கேற்ப வடிவமைப்பை மாற்றி பயந்படுத்தலாம்

20

20

நோக்கியா கனெக்ட்

21

21

இந்த புதிய வடிவமைப்பு வளர்ந்த தொழில்நுட்பம் மற்றும் அதிக பயனாளிகளுக்கானது. இதன் மூலம் பல வேலைகளை செய்ய முடியும்.

22

22

நோக்கியா யுனிக்

23

23

ஓனிக்ஸ் கான்செப்ட் போன்

24

24

அவுட்ஸைடர் கான்செப்ட் போன்

25

25

மடித்தால் 5*5 சென்டிமீட்டர் அளவு இருக்கும் இந்த போன் முழுவதும் டச் சென்ஸிட்டிவ் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இது ஈபேப்பர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது

26

26

பிசிஓடி

27

27

சாதாரன போன் போன்று இல்லாமல் இது உளவு வேலை செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

28

28

பிலிப்ஸ் ஃப்ளூயிட்

29

29

ப்லை கான்செப்ட்

30

30

சாம்சங் ப்ரேஸ்லெட் போன்

Best Mobiles in India

English summary
Cool Cell Phone Concepts You should have. Check out the new and interesting Cool Cell Phone Concepts You should have.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X