Home
News

சர்ச்சையை கிளப்பிய டெக் நிறுவனங்களின் லோகோ மாற்றங்கள்.!!

By Meganathan

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் லோகோ தங்களை வெளிக்காட்டி கொள்ள உதவும் மிக முக்கியமான அம்சமாக விளங்குகின்றது எனலாம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த லோகோவினை அவ்வப்போது மாற்றியமைத்த டெக் நிறுவனங்கள் தற்போது பயன்படுத்தும் லோகோ குறித்து ஸ்லைடர்களில் பாருங்கள்..

Uber

Uber

சமீபத்தில் மாற்றப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டது யூபெர் நிறுவனத்தின் லோகோ என்றே கூற வேண்டும்.

Airbnb

Airbnb

ஏர்பிஎன்பி நிறுவனத்தின் புதிய லோகோவினை பெலோ என அந்நிறுவனம் அழைக்கின்றது. பெலோ என்றால் உரிமை என பொருள்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Microsoft

Microsoft

மைக்ரோசாப்ட் வரவலாற்றில் சிலமுறை மாற்றியமைக்கப்பட்ட லோகோ இறுதியாக 2012 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. நான்கு நிறங்களை பயன்படுத்தப்பட்ட புதிய லோகோவிலும் முந்தைய லோகோக்களை போன்றே 'F' மற்றும் 'T' ஆங்கில வார்த்தைகள் இணைக்கப்பட்டுள்ளது.

Yahoo

Yahoo

2013 ஆம் ஆண்டு யாஹூ மாற்றம் செய்த லோகோ தான் இது.

Apple

Apple

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோ அதிக குழப்பம் விளைவித்ததோடு, தொலைவில் இருந்து பார்க்கும் போது புரியமால் இருந்ததால் வானவில், மற்றும் கருப்பு நிறம் கொண்ட ஆப்பிள் சின்னமாக இதன் லோகோ மாற்றப்பட்டு பின் சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டது.

Google

Google

அதிக மாற்றங்கள் இல்லை என்றாலும், லோகோ மாற்றுவதில் பெயர் போன நிறுவனமாக கூகுள் இருக்கின்றது.

Nokia

Nokia

துவக்கத்தில் பல்வேறு வியாபாரங்களை செய்து வந்த நோக்கியா நிறுவனம் மொபைல் தயாரிப்பில் ஈடுபட துவங்கிய பின் மீன் சார்ந்த லோகோவினை மாற்றிவிட்டது.

Twitter

Twitter

ட்விட்டர் லோகோ மாற்றப்பட்டதற்கு அதிக பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேவையில் மாற்றங்களை செய்ததால் லோகோவினை மாற்றியதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Controversial logo changes of Famous tech companies Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X