Home
News

ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளி கண்கானிப்பு மையம்

By Prabakaran

ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளி கண்கானிப்பு மையம் திபெத்தில் கட்டப்பட்டு வருகிறது. இண்டர்நேஷ்னல் அஸ்ட்ரோனமிக்கல் யுனியன், இந்த கண்கானிப்பு மையம் ஆசியாவிலேயே பெரிய விண்வெளி கண்கானிப்பு மையமாக இருக்கும் என்று கூறியது.

இண்டர்நேஷ்னல் அஸ்ட்ரோனமிக்கல் யுனியனின் பிரசிடென்டான நோரியோ கைப்பு, இந்த கண்கானிப்பு மையம் சிறந்த சுற்றுபுற சூழல் மற்றும் வானிலை கொண்ட இடத்தில் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த விண்வெளி கண்கானிப்பு மையம் கடல் மட்டத்தில் இருந்து 16,700 அடி உயரத்தில் கட்டப்பட்டு வருகிறதாம். 10 ஆண்டிக்குள் இதை கட்டிமுடிக்க பணிகள் தீவரமாக நடந்து வருகிறதாம். வடக்கு பகுதியில் 16,000 அடி உயரத்திற்க்கு மேல் கட்டப்படும் முதல் விண்வெளி கண்கானிப்பு மையம் இதுவே ஆகும்.

சைனீஸ் மெயின்லேண்ட், தைவான், ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதை பயன்படுத்துவார்கள். கீழே உள்ள சிலைட்சோவில் விண்வெளி கண்கானிப்பு மையத்தின் படங்களை பாருங்கள்.

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

விண்வெளி கண்கானிப்பு மையம்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X