இந்த யூடியூப் சேனலை நிறுத்துங்க: ஆபாச பேச்சு., யூடியூபர் மீது குவியும் புகார்கள்.!

|

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி மொபைல் கேமை விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அதிலும் பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் விபிஎன் (VPN) முறையில் சட்டவிரோதமாக அந்த விளையாட்டை சிலர்
விளையாடி வருகின்றனர்.

 பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன்

இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் மதன்என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆரம்பத்தில் மதனின் ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்தஒரு சில மோசமான வரவேற்பு டாக்ஸிக் மதன் 18+' என்கிற மற்றொரு யூடியூப் சேனலை தொடங்குவதற்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது.

 யூடியூப் சேனல்களில்

மேலும் மதன் யூடியூப் சேனல்களில் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்மதன்.

எரிமலையில் இருந்து பிட்காயின் உருவாக்கும் El Salvador.. பிட்காயின் அங்கீகரித்த முதல் நாடு செய்த வேலைய பாருங்கஎரிமலையில் இருந்து பிட்காயின் உருவாக்கும் El Salvador.. பிட்காயின் அங்கீகரித்த முதல் நாடு செய்த வேலைய பாருங்க

என்றால் மதன் வார்த்தைகளில்

குறிப்பாக பெண்கள் என்றால் மதன் வார்த்தைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர்.

சாம்சங் கேலக்ஸி எம் 32 'இந்த' விலையில் மாத இறுதியில் அறிமுகமா? அப்போ கண்டிப்பா வாங்கலாம் போலயே?சாம்சங் கேலக்ஸி எம் 32 'இந்த' விலையில் மாத இறுதியில் அறிமுகமா? அப்போ கண்டிப்பா வாங்கலாம் போலயே?

லைமறைவாகியுள்ளார்

தற்போது மதன் தலைமறைவாகியுள்ளார் எனவும்,அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனத் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் மாநில குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் இவரது யூடியூப் சேனல் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தெரியுது ஆனா தெரியல: புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு- தெரியுது ஆனா தெரியல: புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு- "ஒளிரும் ராட்சச நட்சத்திரம்" சூரியனைவிட 100 மடங்கு!

முடக்க சென்னை போலீசார் யூடியூப்

அதேபோல் ஆன்லைன் விளையாட்டின் போது யூடியூப்பில் ஆபாசமாக பேசிய மதனின் யூடியூப் சேனல்களை முடக்க சென்னை போலீசார் யூடியூப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பின்பு இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெஸ்லா கார், ஐபோன், தங்க கட்டி கூட தரோம் தடுப்பூசி மட்டும் போடுங்க.. பரிசுகளை வாரி வழங்கும் நாடு..டெஸ்லா கார், ஐபோன், தங்க கட்டி கூட தரோம் தடுப்பூசி மட்டும் போடுங்க.. பரிசுகளை வாரி வழங்கும் நாடு..

தளங்களில் நமக்கு தேவையான பல்வேறு

யூடியூப் தளங்களில் நமக்கு தேவையான பல்வேறு முக்கியத் தகவல்கள், விஷயங்கள் அனைத்து கிடைக்கும். ஆனால் மதன்யூடியூப் போன்று செயல்படும் பல்வேறு சேனல்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. குறிப்பாக சிறுவர்கள் இதுபோன்ற யூடியூப் சேனலை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Complaints pile up on YouTube Madan for talking obscenely in online game: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X