அமெரிக்கா : த்ரீ ஸ்கொயர்ஸ் ஊழியர்களின் உடலில் சிப்.!

By Prakash
|

உலக நாடுகள் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது தொழில்நுட்பம் அதிகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, குறிப்பாக அமெரிக்காவில் இப்போது புதிய முயற்சிகள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, அதன்படி அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் உள்ள த்ரீ ஸ்கொயர்ஸ் எனும் நிறுவனம் ஊழியர்கர்களின் உடலில் சிப் பொருத்தும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த சிப் பொறுத்தவரை அரிசி அளவிற்க்கு காணப்படுகிறது. மேலும் எளிமையாக உடலில் சிப் வைத்து செயல்படுத்துகிறது த்ரீ ஸ்கொயர்ஸ் நிறுவனம்.

த்ரீ ஸ்கொயர்ஸ்:

த்ரீ ஸ்கொயர்ஸ்:

அமெரிக்காவில் த்ரீ ஸ்கொயர்ஸ் எனும் நிறுவனம் உள்ளது, இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர், தற்போதுஇந்ந ஊழியர்கள் உடலி ல் சிப் வைத்து செயல்படுத்தும் ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது அந்நிறுவனம்.

 சிப் பயன்பாடு:

சிப் பயன்பாடு:

இந்த சிப் பயன்பாடு பொறுத்தவரை த்ரீ ஸ்கொயர்ஸ் உள்ள கதவுகளை சாவிகள் உதவியின்றி திறக்கலாம், பின்பு கேன்டீன்களில் வழங்கப்படும் உணவுகளுக்குப் பயன்படுகிறது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

50ஊழியர்கள்:

50ஊழியர்கள்:

இந்த சிப் திட்டம் பொறுத்தவரை 50ஊழியர்களுக்கு தற்போது பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இணைவது கட்டாயமாக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது அந்நிறுவனம்.

ஜிபிஎஸ் திட்டம்:

ஜிபிஎஸ் திட்டம்:

த்ரீ ஸ்கொயர்ஸ் நிறுவனம் கூறியுள்ள தகவல்கள் அடிப்படையில் ஊழியர்களை கண்ணகாணிக்கும ஜிபிஎஸ் வசதி இவற்றில் சேர்க்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்த சிப் திட்டத்தை முதலில் கொண்டு வந்த ஒரே நிறுவனம் த்ரீ ஸ்கொயர்ஸ்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Companies start implanting microchips into workers bodies ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X