சமீபத்தில் கூகுள் நிறுவனம் கைப்பற்றய ரோபோடிக் நிறுவனங்கள்

  By Meganathan
  |

  கூகுள் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத கார்கள் விரைவில் வீதிகளில் வலம் வர இருப்பது அனைவரும் அறிந்தே. கூகுள் நிறுவனம் அடுத்து ரோபோட்கள் மீது தன் கவனத்தை திருப்பியுள்ளது.

  கூகுள் நிறுவனம் சமீபத்தில் சில ரோபோட் நிறுவனங்களை கைப்பற்றியதே இந்த நிலைக்கு காரணமாக கருதப்படுகின்றது. இதன் மூலம் இந்நிறுவனம் விரைவில் மனிதர்களுக்கு பதில் ரோபோட்களை பணியில் அமர்த்தும் என்று எதிர்பார்க்கப்பசுகின்றது.

  அவ்வாறு கூகுள் நிறுவனம் சமீபத்தில் கைப்பற்றி சில ரோபோட் தயாரிக்கும் நிறுவனங்கள் யாவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Boston Dynamics

  இந்நிறுவனம் DARPA வகை ரோபோட்களை தயாரித்து வருகின்றன. இதில் D என்ற வார்த்தை பாதுகாப்பு (defense) என்று பொருள்படும்.

  Bot & Dolly

  இந்த வகை ரோபோட்கள் அப்பாவி போல தோன்றும், இவை திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

  Autofuss

  இந்நிறுவனத்தின் ரோப்ட்கள் நெக்சஸ் தயாரிப்பு பணிகளில் பயன்படுத்தப்பட்டன.

  Holomni

  இந்நிறுவனம் ஆம்னிடைரக்ஷனில் இயங்கும் ரோபோட்களை உருவாக்குவதில் சிறந்தது.

  Redwood Robotics

  இந்நிறுவனம் தனிப்பட்ட சேவைகளை செய்யும் ரோபோட்களை வடிவமைக்கின்றது.

  Meka Robotics

  இந்நிறுவனத்தின் இணையதளத்தில் ரோபோட் புரட்சி பணிகள் நடைபெற்று வருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Schaft

  ஹியுமனாய்டு ரோபோடட்களை தயாரிப்பதில் இந்நிறுவனம் சிறந்தது என்பதோடு இவை மிகவும் தரமாகவும் இருக்கின்றது

  Industrial Perception

  நாளைய எதிர்காலத்தை உருவாக்க ரோபோட்களுக்கு தேவையானவற்றை வழங்கும் நோக்கில் கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த வகை ரோபோட்கள் பெட்டிகளை அடுக்கவும் அவற்றை இடம் மாற்றவும் பயன்படுத்தப்படுகின்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Google already has self-driving cars, while futurist Ray Kurzweil is working on machine learning and language processing projects. Should we really worry that it has now acquired Boston Dynamics
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more