பேட்டரிகள் குறித்த பொய்யான நம்பிக்கைகள்
ஒரு கருவியில் பேட்டரி பேக்கப் என்பது அந்த கருவியின் பயன்பாடுகளுக்கு ஏற்ப அமையும். சில கருவிகளில் அதன் பயன்பாடு மற்றும் பேட்டரி இருக்கும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.
இது குறித்து சரியான தகவல்கள் தெரியாமல் பலரும் பல கருத்துகளை தெரிவிப்பர். இது நாளடைவில் பலரும் உண்மை என நினைத்து கொள்கின்றனர்.
இங்கு பேட்டரி குறித்து தற்சமயம் புழக்கத்தில் இருக்கும் சில போலி நம்பிக்கைகளை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்..

மெமரி
பேட்டரி 50 சதவீதத்திற்கும் கீழ் சென்றால் தான் அதனினை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறப்படுகின்றது, ஆனால் 80 சதவீதத்திற்கு கீழ் சென்றால் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

சார்ஜர்
மற்ற பிரன்டுகளின் சார்ஜர் பயன்படுத்துவது பேட்டரியை பாதிக்கும்

சார்ஜ்
இரவு முழுவதும் பேட்டரியை சார்ஜ் செய்தால் பேட்டரி சீக்கிரம் பழுதாகிவிடும்.

சார்ஜ்
போன் சார்ஜரில் இருக்கும் போது அதனை பயன்படுத்த கூடாது.

ஆஃப்
அவ்வப்போது போனை ஆஃப் செய்வது பேட்டரியை பழுதாக்கும்.

சார்ஜ்
முதல் முறை பயன்படுத்தும் போது போனினை முழுவதுமாக சார்ஜ் செய்ய வேண்டும்.

பனி
குளிர்சாதன பெட்டியில் பேட்டரியை வைத்தால் அது நீண்ட நாள் நீடிக்கும்.

இன்டர்நெட்
இன்டர்நெட் பயன்படுத்தினால் பேட்டரி வேகமாக தீர்ந்து விடும்.

பேட்டரி
வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்றவைகளை ஆஃப் செய்தால் பேட்டரி நீண்ட நேரம் நீடிக்கும்.

மேனேஜர்
சந்தையில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் நீண்ட பேட்டரி வழங்கும்.


Click it and Unblock the Notifications