பேஸ்புக் மூலம் மாட்டி கொண்ட திருடர்கள்

By Meganathan
|

கொலம்பியாவின் கலிமா நகரில் திருட சென்ற இடத்தில் பேஸ்புக் பயன்படுத்திய திருடர்கள் அதனினை லாக் அவுட் செய்யாமல் சென்றதால் காவல் துறையினருக்கு திருடியவர்களை பிடிப்பது எளிதாகி விட்டது.

இதே போன்று பேஸ்புக் மூலம் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், இவ்வாறு உலகம் முழுவதும் பேஸ்புக் மூலம் நடைபெற்ற சில சம்பவங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

குழந்தை

குழந்தை

குழந்தை ஒன்று போதை பொருள் பயன்படுத்துவதை போன்ற போட்டோ பேஸ்புக்கில் பரவியதை அடுத்து குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார்.

போக்

போக்

தடையை மீறி பேஸ்புக்கில் போக் செயத் பெண் கைது

பலி

பலி

மர்மமாக மரணித்த குழந்தை, பேஸ்பு் மூலம் தந்தை மற்றும் கள்ள காதலி கைது.

போலி

போலி

பேஸ்புக்கில் மைக்கேல் ஸ்லெய்மேன் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து பரப்பிய கும்பல் கைது.

மிரட்டல்

மிரட்டல்

பேஸ்புக் மூலம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் கைது.

தடை

தடை

தடை செய்யப்பட்ட விளங்கினை கொன்று உண்டு அதன் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியானது, அதனை வெளியிட்ட தம்பதிகள் உடனே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல்

பறிமுதல்

மகனின் பேஸ்புக் பக்கத்தை தவறாக பயன்படுத்திய தாய் பிரச்சனையில் சிக்கினார்.

Best Mobiles in India

English summary
Colombian Thieves Caught with Facbook. Check out here how facebook helped police all over the world.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X