Home
News

செஞ்சுட்டான்யா Nothing.. ஒரே நேரத்தில் 2 மாஸ் சம்பவம்.. சலுகையுடன் CMF Buds மற்றும் Neckband Pro விற்பனை..

நத்திங் (Nothing) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன CMF இப்போது அதன் ஆடியோ வரிசையில் இரண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது CMF பட்ஸ் (CMF Buds) மற்றும் CMF நெக்பேண்ட் ப்ரோ (CMF Neckband Pro) என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

CMF பட்ஸ் இயர்பட்ஸ் சாதனம் (CMF Buds Earbuds)
இது 12.4 mm டைனமிக் டிரைவர் உடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் சாதனம் டைராக் ஆப்டியோ மற்றும் அல்ட்ரா பாஸ் டெக்னாலஜி 2.0 உடன் வருகிறது. இது 42dB வரையிலான நாய்ஸ் கேன்சலேஷனை வழங்குகிறது. இது 4 மைக்குகள் கொண்ட குவாட் மைக் அம்சத்துடன் தெளிவான குரல் கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி உடன் வருகிறது. இது புளூடூத் v5.3, AAC, SBC கோடெக் ஆதரவு, போன்றவற்றை கொண்டுள்ளது.

செஞ்சுட்டான்யா Nothing.. ஒரே நேரத்தில் 2 மாஸ் சம்பவம்..

இந்த CMF பட்ஸ் சாதனம் டூயல் கனெக்டிவிட்டி உடன் வருகிறது. இந்த சாதனத்தின் பட்ஸ் 45mAh பேட்டரி உடன் வருகிறது. இதன் சார்ஜிங் கேஸ் 460mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் பேட்டரி ஆயுள்: ANC ஆஃப் உடன் 35.5 மணிநேர பிளேபேக் டைமை வழங்குகிறது. ANC ஆன் செய்யும் பொழுது 24 மணிநேரம் பிளே நேரத்தை மொத்தமாக வழங்குகிறது.

இது USB-C கொண்ட ஃபாஸ்ட சார்ஜிங் உடன் வருகிறது. வெறும் 10 நிமிட சார்ஜிங்கில் 6.5 மணிநேரத்தை வழங்குகிறது. இது கூகுள் ஃபாஸ்ட் பேரிங் அம்சத்துடனும், மைக்ரோசாஃப்ட் ஸ்விஃப்ட் பேரிங், எல்இடி சார்ஜிங் நிலை, ஃபைண்ட் மை இயர்பட்ஸ் போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது கேமர்களுக்கான லோ லேக் மோட் அம்சத்தையும் கொண்டுள்ளது. இது டச் கண்ட்ரோல் ஆதரவுடன் வருகிறது.

இன்னும் பல அரும்பகையான அம்சங்களுடன் இது IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இது இப்போது ரூ.2,299 அறிமுக சலுகை விலையில் வெளிவந்துள்ளது. இதன் அசல் விலை ரூ.2499 ஆகும். இதன் விற்பனை மார்ச் 8ம் தேதி முதல் துவங்கும்.

செஞ்சுட்டான்யா Nothing.. ஒரே நேரத்தில் 2 மாஸ் சம்பவம்..

CMF நெக்பேன்ட் ப்ரோ (CMF Neckband Pro)
இது 13.6 mm டைனமிக் டிரைவர் உடன் அல்ட்ரா பாஸ் டெக்னாலஜி 2.0 மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ எஃபெக்ட் அம்சத்தை கொண்டுள்ளது. நத்திங் டியூனிங் உடன் இயங்கும் ஹைப்ரிட் ANC மற்றும் 50dB வரையிலான நாய்ஸ் கேன்சலேஷன் அம்சத்தை கொண்டுள்ளது. சரவுண்ட் மோட் மற்றும் அடாப்டிவ் ANC அம்சத்துடன் வருகிறது.

இது தெளிவான ஆடியோ காலிங் அம்சத்தை உறுதிப்படுத்த 5 மைக்குகள் கொண்ட அமைப்பை கொண்டுள்ளது. இது புளூடூத் v5.3 அம்சத்துடன் டூயல் சிங்க் இணைப்பு உடன் வருகிறது. இது 220mAh பேட்டரி உடை நீண்ட ஆயுளை வழங்குகிறது. ANC ஆஃப் செய்யும் பொழுது இந்த நெக்பேண்ட் 37 மணிநேர பிளே நேரத்தை வழங்குகிறது. இது ANC ஆன் செய்யும் பொழுது 23 மணிநேர நேரத்தை வழங்குகிறது.

இதுவும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் USB-C சார்ஜிங் போர்டை ஆதரிக்கிறது. இது 10 நிமிடத்தில் 8 மணிநேர சார்ஜை வழங்குகிறது. இது Google Fast Pair, Microsoft Swift Pair, LED சார்ஜிங் நிலை, Find My Earbuds அம்சத்துடன் வருகிறது. இது லோ-லேடன்சி

இதன் விலை பற்றி பேசுகையில், இது அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.1799 விலையில் வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.1999 ஆகும். இதன் விற்பனை மார்ச் 11ம் தேதி முதல் துவங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
CMF Buds Earbuds and CMF Neckband Pro Bluetooth Earbuds and Headphones Launched India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X