ஸ்மார்ட்போனில் எளிதாக யூடியூப் பார்க்க புதிய அப்ளிக்கேஷன்!
யூடியூப் வீடியோவை ஸ்மார்ட்போன்களில் எளிதாகும் பார்க்கும் வகையில், ஒரு பிரத்தியேகமான அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. கிளிக் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அப்ளிக்கேஷனை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம்.
க்ளிக் அப்ளிக்கேஷன் மூலம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கூகுள் குரோம், சஃபாரி, மோஸில்லா ஃபயர் பாக்ஸ் போன்ற அனைத்து பிரவுசர்களையும் சப்போர்ட் செய்யும். இந்த அப்ளிகேஷனை எளிதாக பயன்படுத்தி யூடியூப் வீடியோவினை பார்க்கலாம்.
இந்த புது விதமான அப்ளிக்கேஷனை ஐடியூன் ஸ்டோர் மற்றும் ஆன்ட்ராய்டு மார்கெட்டில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்யலாம். இந்த புதிய அப்ளிகேஷன் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications
