விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த கேம் பிடிக்கும்.!

Posted By:

புலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் என இளைய தளபதி விஜயின் பிறந்த நாள் குதூகலமாக சென்று கொண்டிருக்க, விஜய் மற்றும் அவர்களின் ரசிகர்களுக்கு மேலும் ஒரு பிறந்த நாள் பரிசாக வெளிவந்துள்ளது - கிளீன் இந்தியா மிஷன் கேம்..!

விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த கேம் பிடிக்கும்.!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உருவான இந்த வீடியோ கேம் பல நகரங்களை தூய்மை செய்வது போன்ற ஸ்டேஜ்களை கொண்டதாகும். அம்மாதிரியான நகரங்களில் சென்னையும் அடங்கும்.

சென்னையை சுத்தம் செய்யும் வீடியோ கேம் கதாப்பாத்திரமாக தென்னிந்திய நடிகர் விஜய் வரும்படி உருவாக்கி, அவரின் பிறந்த நாள் பரிசாக அதை வெளியிட்டுள்ளது ஸ்கைடோ கேம்ஸ் நிறுவனம்.

வாங்கினா இந்த கீ போர்ட் தான் வாங்கணும், ஐ யம் வெயிட்டிங்..!

இந்த கேமில், விஜய் மாதிரியான வீடியோ கேம் கதாப்பாத்திரம் குப்பைகளை எட்டி உதைத்து குப்பைத் தொட்டிக்குள் விழ செய்வது, குப்பைகளை சேகரிக்க தடைகளைத் தாண்டி ஓடுவது, தண்ணீரில் இருக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற பல சுவாரசியமான ஸ்டேஜ்கள் உள்ளன.

விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த கேம் பிடிக்கும்.!

இதன் மூலம் குப்பைகளை அகற்றுவது மற்றும் சுத்தமாக இருப்பதின் அவசியத்தை பிளேயர்கள் நன்கு கற்றுக்கொள்ளுவார்கள் என்கிறது இதை தயாரித்த நிறுவனம்..!

Read more about:
English summary
The game features the South Indian Super Star Vijay as its lead character who helps in making a cleaner India.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot