Home
News

மொபைல் டேட்டா இனிமேல் தேவையில்லை: கூகுள் க்ரோம் புதிய திட்டம்.!

கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புத்தம் புதிய அம்சத்தை பெறுவதற்கு உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் க்ரோம் அப்டேட் செய்தால் மட்டுமே போதுமானது.

By Prakash S

தொடர்ந்து கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகள் மற்றும் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இண்டர்நெட் இல்லாவிட்டாலும் பர்வசிங் செய்யும் புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது அட்டகாசமான கூகுள் நிறுவனம்.

இதற்கு முன்பு நாம் மொபைல் டேட்டா ஆன் செய்தால் மட்டுமே இணையம் மூலம் செர்ச் செய்ய முடியும், அவ்வாறு ப்ரவுசிங் செய்யும் போது நமக்கு தேவையான இணைய பக்கங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனை இண்டர்நெட் இல்லாத நேரங்களில் கூட பார்க்க முடியும்.

கூகுள் க்ரோம்

கூகுள் க்ரோம்

தற்சமயம் கூகுள் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் கூகுள் க்ரோம் ப்ரவுசரில் ஆட்டோமெட்டிக்காக நாம் சர்ச் செய்யும் பக்கங்களை பதிவிறக்கம் செய்யும்படி புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பது
குறிப்பிடத்க்கது.

மொபைல் டேட்டா

மொபைல் டேட்டா

கூகுள் க்ரோம்-இன் இந்த புதிய அப்டேட் வசதி மொபைல் டேட்டா இல்லாவிட்டாலும், நாம் பார்த்த பக்கங்களை மீண்டும் பார்க்க இயலும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக க்ரோம் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் உதவும்.

அப்டேட்:

அப்டேட்:

கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புத்தம் புதிய அம்சத்தை பெறுவதற்கு உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள
கூகுள் க்ரோம் அப்டேட் செய்தால் மட்டுமே போதுமானது. மேலும் பிளே ஸ்டோர் வழியே எளிமையாக அப்டேட் செய்ய முடியும்.

  ஜிமெயில்

ஜிமெயில்

கூகுளின் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் பல்வேறு புதிய அம்சங்கள் சமீபத்தில் சேர்க்கப்பட்டன. இவை பயனரின் தகவல்களை பாதுகாப்பதோடு, மின்னஞ்சல் அனுப்புவோருக்கு கூடுதல் வசதிகளை வழங்குகிறது.

கான்ஃபிடென்ஷியல் மோட்

கான்ஃபிடென்ஷியல் மோட்

மேலும் மின்னஞ்சல் சேவையில் அதிகம் பேசப்பட்ட கான்ஃபிடென்ஷியல் மோட் (ஊழகெனைநவெயைட ஆழனந) சேர்க்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவோரின் தனியுரிமையை வழங்குகிறது. பெரும்பாலான பயனர்களால் அதிகம் விரும்பப்படும் அம்சமாக இருக்கிறது கான்ஃபிடென்ஷியல் மோட்.

கான்ஃபிடென்ஷியல் மோட் என்றால் என்ன?

கான்ஃபிடென்ஷியல் மோட் என்றால் என்ன?

ஜிமெயில் தளத்தின் புதிய இன்டர்ஃபேஸ் கணினி மட்டுமின்றி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் கிடைக்கிறது. புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் பயனர்கள் அனுப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு பாஸ்கோடு செட் செய்ய முடியும். இத்துடன் அதற்கான வேலிடிட்டி தேதியை செட் செய்தால்இ குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் மின்னஞ்சல் தானாகவே அழிந்து விடும்.

Best Mobiles in India

English summary
Chrome on Android now lets users surf websites without Internet: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X