Home
News

விரைவில் க்ரோமின் புதிய அட் பிளாக்கிங் அம்சம்.!

இன்டெர்நெட் பயன்படுத்தும் பலரும் கூகுள் க்ரோம் கட்டாயம் பயன்படுத்தி வருகின்றனர்.!

By Prakash

இன்டெர்நெட் பயன்படுத்தும் பலரும் கூகுள் க்ரோம் கட்டாயம் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் க்ரோம் பயன்படுத்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை ஓபன் செய்து பேஸ்புக், யூ-ட்யூப் பக்கங்களை பயன்படுத்தியிருப்பீர்கள். மேலும் இவற்றில் பலதொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

விரைவில் க்ரோமின் புதிய அட் பிளாக்கிங் அம்சம்.!

கூகுள் க்ரோம் பல விளம்பரங்களை வழங்குகிறது. மேலும் கூகுள் நல்ல விளம்பரங்களுக்கான கூட்டணியில் சேர்ந்துள்ளது இதனால் அதிக வருவாய் வருகிறது. குரோம் உலாவிக்கு புதிய விளம்பரங்களை கொண்டுவரும் திட்டம் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக விரைவில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் போன்றவற்றில் தனது க்ரோமின் புதிய நாட்டிவ் அட் பிளாக்கிங் போன்றவற்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொழில்நுட்ப துறையில் மிகவும் வேகமாக அறிமுகப்படுத்தப்படும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

கூகுள் க்ரோம் மூலம் பல விஷயங்களை செய்ய முடியும். அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் சில விஷயங்களும் இன்டெர்நெட் பயன்பாட்டை எளிமையாக்கும் சில தந்திரங்களும் கூகுள் க்ரோமில் இருக்கின்றது. தற்போது வரும் அட் பிளாக்கிங் பொருத்தமாட்டில் சில சிறப்பு செயல்திறன்கள் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய நாட்டிவ் அட் பிளாக்கிங் பொருத்தமாட்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இவை செயல்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட பட்டியலில், "பாப்-அப் விளம்பரங்கள், அனிமேஷன் விளம்பரங்கள்,ஸ்கிரீன் ஸ்க்லோவர் விளம்பரங்கள், போன்ற பல்வேறு விளம்பரங்கள் சிறந்த தரநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Best Mobiles in India

English summary
Chrome to Get Native Ad-Blocking in Early 2018 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X