புதிய க்ரோம் 59 : டெஸ்டாப் பயனர்களுக்கு என்னென்ன லாபாங்கள்?

Written By:

கூகுளின் க்ரோம் குழு அதன் டெஸ்க்டாப் பயனர்களுக்கான க்ரோம் 59 இன் நிலையான பதிப்பை இப்போது வெளியிட்டிருக்கிறது. இவற்றில் பாதுகாப்பு மற்றும் திருத்தங்கள், போன்ற பல சிறப்பம்சங்கள் வந்துள்ளன.

தற்போது வந்துள்ள க்ரோம் 59 பொருத்தவரை மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன, மேலும் இதன் அமைப்புகள் முற்றிலும் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
க்ரோம் உலாவி:

க்ரோம் உலாவி:

க்ரோம்உலாவி முந்தைய பதிப்புகளில் மெட்டீரியல் டிசைன் கன்ட்ரோல் கிடைத்தது, மேலும் மேக் 52 க்கான க்ரோம் 53 அமைப்புகள் மெனு மாறாமல் இருந்தது. இப்போது க்ரோம் இறுதியாக அந்த மாற்றத்தை முற்றிலும் புதிய வடிவமைப்புடன் கொண்டுவந்துள்ளது.

 பிஎன்ஜி:

பிஎன்ஜி:

மேக் பயனர்களுக்கான, இது உள்ளூர் அறிவிப்புகளுக்கான ஆதரவைக் கொண்டிருக்கிறது, மேலும் அனிமேஷன் செய்யப்பட்ட பிஎன்ஜி வடிவமைப்பிற்கான ஆதரவும் உள்ளது.

 க்ரோம் 59;

க்ரோம் 59;

9&5மேக் அறிக்கையின்படி, க்ரோம் 59 ஹெட்லெஸ் க்ரோம்மியம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய கருவியாகும், இது தானாகவே சோதனை செய்யப்படும் மற்றும் ஒரு புலப்படும் யுஐ தேவைப்படாத சேவையக சூழல்களுக்காக இயக்கப்படுகிறது.

விண்டோஸ்:

விண்டோஸ்:

தற்போது மேக் மற்றும் லினக்ஸில் ஆதரவு கிடைக்கிறது, மேலும் விண்டோஸ் பொருத்தமாட்டில் மிகவிரைவில் செயல்படும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மேம்படுத்தல் 30 பாதுகாப்பு திருத்தங்களை உள்ளடக்கியது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Chrome 59 Rolling Out for Desktop Users Brings New Material Design Settings Menu : Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot