Home
News

ரூ.7000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள்: கிறிஸ்துமஸ் கிஃப்ட் சார்-நோக்கியா,சாம்சங்,ஜியோ என லிஸ்ட் டாப் லெவல்

கிறிஸ்துமஸ் என்ற உடன் நியாபகம் வருவது பரிசுகள் தான். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றால் நமது அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வழங்குவது வழக்கம், இந்த நிலையில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத நமது பிரியமானவர்களுக்கு சிறந்த பரிசுகளாக ஸ்மார்ட்போன்களையே வழங்கலாம். இந்த ஸ்மார்ட்போனை அதிக செலவில்லாமல் வாங்கி தங்களுக்குரியவர்களுக்கு வழங்கலாம். இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு தீவிரமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

ரூ.7,000-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள்

ரூ.7,000-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்கள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையாக ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களும் தொடர்ந்து பட்ஜெட் விலை பிரிவு சாதனங்களுக்கு முன்னுரிமை அளித்து அவைகளை அறிமுகம் செய்து வருகின்றன. ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப் பிரிவில் தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன்படி ரூ.7000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் விவரங்களை பார்க்கலாம். இந்த பட்டியலில் சாம்சங், ஜியோபோன், நோக்கியா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் போன்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முழு விவரக்குறிப்புகளை விரிவாக பார்க்கலாம்.

நோக்கியா சி01 பிளஸ்

நோக்கியா சி01 பிளஸ்

விலை: ரூ.5999

5.45 இன்ச் (1440 × 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் வி நாட்ச் டிஸ்ப்ளே

ஐஎம்ஜி 8322 ஜிபியூ, 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் யூனிசோக் எஸ்சி9863ஏ செயலி

2 ஜிபி ரேம், 16 ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி மூலம் சேமிப்பகத்தை 128 ஜிபி வரை விரிவாக்கலாம்

ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பு

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் பின்புற கேமரா

5 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா

4ஜி வோல்ட்இ

3,000 எம்ஏஎச் பேட்டரி

ரிலையன்ஸ் ஜியோபோன் நெக்ஸ்ட்

ரிலையன்ஸ் ஜியோபோன் நெக்ஸ்ட்

விலை: ரூ.6,499

5.45 இன்ச் (1440 x 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

அட்ரினோ 308 ஜிபியூ, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 215 மொபைல் இயங்குதளம்

2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி மூலம் சேமிப்பகத்தை 512 ஜிபி வரை விரிவாக்கலாம்

ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பின் அடிப்படையிலான முன்னேற்ற OS

இரட்டை சிம் கார்டுகள்

13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் பின்புற கேமரா, எல்இடி ப்ளாஷ்

8 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் முன்புற கேமரா

4ஜி வோல்ட்

3,500 எம்ஏஎச் பேட்டரி

Samsung Galaxy M01 கோர்

Samsung Galaxy M01 கோர்

விலை: ரூ. 4,999

5.3-இன்ச் (720 × 1480 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டிஎஃப்டி எல்சிடி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே

1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் எம்டி6739 64-பிட் செயலி,

1ஜிபி / 2ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி உள்சேமிப்பு சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி

ஆண்ட்ராய்டு 10 கோ பதிப்பு

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

8 மெகாபிக்சல் பின்புற கேமரா

5 மெகாபிக்சல் முன்புற கேமரா

இரட்டை 4G வோல்ட்

3,000 எம்ஏஎச் பேட்டரி

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5ஏ

விலை: ரூ.6,499

6.52-இன்ச் (1540 x 720 பிக்சல்கள்) எச்டி+ 20: 9 விகித டிஸ்ப்ளே, 2.5டி வளைந்த டிஸ்ப்ளே காட்சி

1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 செயலி

2 ஜிபி ரேம், 32 ஜிபி உள்சேமிப்பு

மைக்ரோ எஸ்டி மூலம் சேமிப்பகத்தை 256 ஜிபி வரை விரிவாக்கலாம்

ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்பு

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

8 மெகாபிக்சல் பின்புற கேமரா

8 மெகாபிக்சல் முன் கேமரா

இரட்டை 4G வோல்ட்

5,000 எம்ஏஎச் பேட்டரி

ஐடெல் விஷன் 2எஸ்

ஐடெல் விஷன் 2எஸ்

விலை: ரூ.6,999

6.52 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் வாட்டர் டிராப் டிஸ்ப்ளே

ஏஐ பவர் மாஸ்டருடன் எம் 5000எம்ஏஎச் பேட்டரி

2 ஜிபி ரேம்

32 ஜிபி உள்சேமிப்பு

8 மெகாபிக்சல் இரட்டை ஏஐ பின்புற கேமரா

5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா

5,000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா சி3 2020

நோக்கியா சி3 2020

விலை: ரூ.6,999

5.99-இன்ச் (1440 × 720 பிக்சல்கள்) எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ஆக்டோ கோர் யூனிசோக் எஸ்சி9863ஏ சிப்செட்

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் 32ஜிபி உள்சேமிப்பு வசதி

மைக்ரோ எஸ்டி மூலம் சேமிப்பகத்தை விரிவாக்கலாம்

ஆண்ட்ராய்டு 10

இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)

8 எம்பி பின்பக்க கேமரா, எல்இடி ப்ளாஷ்

5 மெகாபிக்சல் முன்புற கேமரா

4ஜி வோல்ட்

3,040 எம்ஏஎச் பேட்டரி வசதி

Best Mobiles in India

English summary
Christmas Day 2021 Gift: Best Smartphones Available at under Rs.7000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X