எலக்ட்ரானிக் சிப்செட் கொண்ட பாஸ்போர்ட்: சீனாவில் அறிமுகம்
oi
-Staff
By Super

புதிய எலக்ட்ரானிக் சிப்செட் கொண்ட பாஸ்போர்ட் சீனாவில் அறிமுகமாக உள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சகம் எலக்ட்ரானிக் சிப்செட் கொண்ட இந்த பாஸ்போர்ட் பார்ப்பதற்கு, சாதாரண பாஸ்போர்ட் போலவே தான் இருக்கும்.
ஆனால் இந்த எலக்ட்ரானிக் சிப்செட் ஒருவருடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, வருடம், கைரேகைகள் ஆகிய அனைத்து விவரத்தினையும் கொண்டதாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் இந்த எலக்ட்ரானிக் சிப்செட் கொண்ட பாஸ்போர்ட் லேசர் சைன் போன்று இன்னும் பல தொழில் நுட்ப வசதிகள் கொண்டதாக இருக்கும்.
இந்த எலக்ட்ரானிக் சிப் பாஸ்போர்ட்டை உருவாக்க மூன்று ஆண்டுகள் கடுமையாக முயற்சித்து வருவதாக சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்த எலக்ட்ரானிக் சிப்செட் வருகிற மே 15-ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொழில் நுட்ப உலகில் சீனா பங்களிப்பு அபாரம் என்று தான் சொல்ல வேண்டும்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications