Home
News

இந்திய மின் துறையை குறிவைத்த சீன ஹேக்கர்கள்.! காரணம் என்ன?

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்ட் ஃபியூச்சரின் அறிக்கையின்படி, சீன ஹேக்கர்கள், உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்காக கடந்த சில மாதங்களாக இந்திய மின் துறையை குறிவைத்துள்ளனர்.

 சீன ஹேக்கர்கள் லடாக்கிற்கு அருகில்

அதாவது சீன ஹேக்கர்கள் லடாக்கிற்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில் மின்சாரம் அனுப்பும் மையங்களில் கவனம் செலுத்தியுள்ளனர். கிரிட் கட்டுப்பாடு மற்றும் மின்சாரம் அனுப்புவதற்காக செயல்படும் State Load Despatch Centres (SLDCs) மையங்களை குறிவைத்துள்ளனர் என்று அந்த ரெக்கார்ட் ஃபியூச்சரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

 என்று பெயரிடப்பட்ட ஹேக்கிங் குழு,

TAG-38 என்று பெயரிடப்பட்ட ஹேக்கிங் குழு, ShadowPad எனப்படும் ஒரு வகையான தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த ஹேக்கிங் குழு சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

 இந்த சீன ஹேக்கர்கள் குழு நமது நாட்டின்

குறிப்பாக இந்த சீன ஹேக்கர்கள் குழு நமது நாட்டின் முக்கிய தகவல்களை சேமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 54

அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 54 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதாவது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த தடையை விதித்துள்ளது. தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளின் பட்டியலில் உள்ள செயலிகள் குறித்து பார்க்கையில், அவை ஸ்வீட் செல்ஃபி எச்டி, பியூட்டி கேமரா - செல்பி கேமரா, கரீனா ஃப்ரீ பையர்- இலுமினேட், விவா வீடியோ எடிட்டர், டென்சன்ட் எக்ஸ்ரிவர், ஒன்மைஓஜி அரீனா, ஆப்லாக் மற்றும் டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்டவை அடங்கும். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தடைசெய்யப்பட்ட 54 செயலிகளின் பட்டியல்

தடைசெய்யப்பட்ட 54 செயலிகளின் பட்டியல்

தடைசெய்யப்பட்ட 54 செயலிகளின் பட்டியல் குறித்து பார்க்கையில், அவை

1. Badlanders
2. APUS Security HD (Pad Version)
3. Astracraft
4. AppLock
5. Barcode Scanner - QR Code Scan
6. RealU: Go Live, Make Friends
7. Beauty Camera: Sweet Selfie HD
8. Beauty Camera - Selfie Camera
9. Rise of Kingdoms: Lost Crusade
10. SmallWorld-Enjoy groupchat and video chat
11. Stick Fight: The Game Mobile
12. Tencent Xriver
13. Twilight Pioneers
14. Conquer Online - MMORPG Game
15. Conquer Online
16. CamCard for SalesForce Ent
17. CuteU Pro
18. Extraordinary Ones
19. Garena Free Fire - IlluminateF
20. FancyU pro - Instant Meetup through Video chat!
21. FunChat Meet People Around You
22. ancyU - Video Chat & Meetup
23. Isoland 2: Ashes of Time Lite
24. Lica Cam - selfie camera app
25. Live Weather & Radar - Alerts

பட்டியலில் எம்பி3 கட்டர், டூயல ஸ்பேஸ் லைட்

பட்டியலில் எம்பி3 கட்டர், டூயல ஸ்பேஸ் லைட்

26. MoonChat: Enjoy Video Chats
27. DualSpace Lite - 32Bit Support
28. Equalizer - Bass Booster & Volume EQ & Virtualizer
29. Equalizer & Bass Booster - Music Volume EQ
30. Equalizer Pro - Volume 31. Booster & Bass Booster
EVE Echoes
32. MP3 Cutter - Ringtone Maker & Audio Cutter
33. Music Plus - MP3 Player
34. Nice video baidu
35. Music Player - Music, MP3 Player
36. Music Player - Equalizer & MP3
37. Music Player - MP3 Player
38. Notes - Color Notepad, Notebook
39. Onmyoji Arena
40. Onmyoji Chess
41. Parallel Space Lite 32 Support
42. RealU Lite -video to live!
43. CuteU: Match With The World
44. Dual Space - 32Bit Support
45. Dual Space Pro - 32Bit Support
46. Dual Space Lite - Multiple Accounts & Clone App
47. Dual Space - 64Bit Support
48. Dual Space Pro - Multiple Accounts & App Cloner
49. UU Game Booster-network solution for high ping
50. Video Player Media All Format
51. Viva Video Editor - Snack Video Maker with Music
52.Voice Recorder & Voice Changer
53 Volume Booster - Loud Speaker & Sound Booster
54. Wink: Connect Now

Best Mobiles in India

English summary
Chinese hackers target Indian power sector! What is the reason?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X