இந்தியர்களே உஷார் : சீனா குறி வைப்பது உங்களை தான்..!

|

உலக நாடுகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இந்தியாவை 'பயன் படுத்திக்கொள்ள' தான் பார்க்கிறது என்று சொல்லலாம். அந்த பட்டியலில் இப்போது சீனா இணைந்துள்ளது..!

<strong>உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!</strong>உலக நாடுகளை 'தெறிக்கவிட்ட' இந்தியா...!

இந்தியவோடு வளர்ச்சி போட்டியில் இருக்கும் நாடுகளில் சீனா குறிப்பிடத்தக்க நாடாகும். அம்மாதிரியான நிலையில் சீனா தன் தரம் இல்லாத 4 ஜி ஸ்மார்ட் போன் களை விற்று தீர்க்க இந்தியாவை பயன்படுத்தி கொள்கிறது என்கிற உண்மை தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

சூழ்ச்சி :

சூழ்ச்சி :

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நடக்கும் 4ஜி சேவை பந்தயத்தில் சீனாவின் நரி தந்திர சூழ்ச்சிகள் அம்பலமாகி உள்ளன..!

இந்திய சந்தை :

இந்திய சந்தை :

அதாவது, சீனா மிகவும் மட்டமான, தரம் இல்லாத சீன 4ஜி ஸ்மார்ட்போன்களை விற்றுத்தள்ள, இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையை பயன்படுத்திக் கொள்கிறதாம்..!

எதுவுமே இல்லை :

எதுவுமே இல்லை :

சீன 4ஜி ஸ்மார்ட் போன்கள் முறையானதாகவும், தரமானதாகவும் இல்லை. அவைகளில் 4ஜி சேவைக்குறிய, பேண்ட் 3 (Band 3) அல்லது 1800 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் (1800 MHz Band) என எதுவுமே இல்லை என்று இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குற்றம் சாட்டுக்கின்றன..!

இந்திய சேவை :

இந்திய சேவை :

4ஜி எல்இடி சேவை (4G LET Services) பேண்ட் மற்றும் 2300 மெகாஹெர்ட்ஸ் பேண்ட் (2300 MHz Band) ஆகிய இரண்டும் தான், இந்திய 4ஜி சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் 'பேண்ட்'கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..!

குற்றம் :

குற்றம் :

அதாவது இந்தியாவிற்கு ஏற்ற 4ஜி சேவையை சீன ஸ்மார்ட் போன்களால் வழங்க முடியாது என்று சீன 4ஜி நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது..

மைக்ரோமாக்ஸ் :

மைக்ரோமாக்ஸ் :

சீன 4ஜி ஸ்மார்ட் நிறுவனங்கள் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது, இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமாக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது..

பங்களிப்பு :

பங்களிப்பு :

இந்திய சந்தையில் சீன 4ஜி ஸ்மார்ட்போன்களின் பங்களிப்பு 35% ஆகும். அதாவது , இந்திய 4ஜி ஸ்மார்ட் போன்களை விட 10% அதிகம்..!

விலை குறைப்பு :

விலை குறைப்பு :

சீன 4ஜி ஸ்மார்ட்போன் வியாபாரிகள் விலை குறைப்பு விளையாட்டை நிகழ்த்தி தங்களது ஸ்மார்ட் போன் களை இந்தியாவில் விற்று தள்ளுகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறது கார்போன் நிறுவனம்..!

ஆன்லைன் ஷாப்பிங் :

ஆன்லைன் ஷாப்பிங் :

இந்திய சந்தையில் மட்டுமில்லாது குறைவான விலையில் தங்களது ஸ்மார்ட்போன்களை விற்க, சீனா ஆன்லைன் ஷாப்பிங்கையும் பெரிதும் பயன்படுத்திக் கொள்கிறதாம்..!

 அமேசான் :

அமேசான் :

அதாவது ப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களை சீனா பயன் படுத்தி கொள்கிறதாம்..!

விலை நிர்ணயம் :

விலை நிர்ணயம் :

சீனாவின் 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயமான ரூ.6,700 -10,000 என்பது இந்திய 4ஜி ஸ்மார்ட் போன்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது..!

சீன நிறுவனங்கள் :

சீன நிறுவனங்கள் :

சீன 4ஜி ஸ்மார்ட்போன்களின் மீது சுமத்தப்பட்டுள்ள அத்துணை குற்றங்களையும், குறைகளையும் பிரபல சீன நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

ஏர்டெல் :

ஏர்டெல் :

பாரதி ஏர்டெல் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்து அதை விரிவு படுத்தும் பணியில் உள்ளது..!

ஆரம்பம் :

ஆரம்பம் :

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா ஆகிய நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதியில் தங்களது 4ஜி சேவையை ஆரம்பிக்க இருக்கின்றது..!

வாய்ப்பு :

வாய்ப்பு :

இதுபோன்ற நேரத்தில் சீன நிறுவனங்களின் 4ஜி ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் இந்திய சந்தையில் ஏற்பட்டால், இந்தியாவில் தரமான 4ஜி சேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Checkout about how Chinese companies using India as dumping ground for 4G smartphones. Read more about this in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X