நிலவின் மறுபக்கத்தில் பொதிந்த ரகசியத்தை வெளிப்படுத்தி சீனா விண்கலன்.!

நிலவு தன்னை தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. நாம் பூமியில் வசிப்பதால், நிலவின் மறுபக்கத்தை காண முடியாது. அந்த பகுதியை நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படுகின்றது. இந்நிலைய

|

நிலவு தன்னை தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. நாம் பூமியில் வசிப்பதால், நிலவின் மறுபக்கத்தை காண முடியாது.

அந்த பகுதியை நிலவின் இருண்ட பகுதி என்று அழைக்கப்படுகின்றது.

நிலவின் மறுபக்கத்தில் பொதிந்த ரகசியத்தை வெளிப்படுத்தி சீனா விண்கலன்.!

இந்நிலையில் இருண்ட பகுதி மறைந்த ரகசியத்தை சீனாவின் விண்கலன் வெளிக் கொண்டு வந்துள்ளது.

 சீனாவின் சாங் இ4 மிஷன் :

சீனாவின் சாங் இ4 மிஷன் :

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய சாங் இ4 மிஷன் என்னும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதி நிலவின் மறுபக்கத்தில் கரடுமுரடான பகுதியில் வெற்றிகரமான யூட்டூ 2 விண்கலத்தை தரையிறக்கி சீனா சாதனை படைத்தது.

மண் மாதிரிகள் பூமிக்கு வரும்:

மண் மாதிரிகள் பூமிக்கு வரும்:

நிலவின் மற்றொரு பகுதியாக கருத்தப்படும் வோன் கர்மான் என்ற குழபிப்பகுதியில் விண்கலன் தரை இறங்கியது.

இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ப்படாத நிலவின் தென் துருவ பகுதியில் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிக்கும் பணிகளுடன், அங்கியிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் பணியையைம் இது மேற்கொள்ளும்.

 தகவல்களை அளித்த யூட்டூ 2:

தகவல்களை அளித்த யூட்டூ 2:

நிலவின் மறுபக்கத்தில் இறங்கிய யூட்டூ 2 விண்கலன், அதில் உள்ள அகச்சிவப்பு கதிர்கள் உதவியுடன் செயல்படும் ஸ்பெக்ட்ரோமீட்டர் சில தகவல்களை சேகரித்து தந்துள்ளது. இது இரு இடங்களில் ஆய்வு செய்து நல்ல தரமுள்ள தகவல்களை கொண்டு வந்துள்ளது.

 வேதிப்பொருட்கள் கண்டுபிடிப்பு:

வேதிப்பொருட்கள் கண்டுபிடிப்பு:

இதனை சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் லி சன்லாய் தலைமையிலான குழு ஓய்வு செய்தது. நிலவில் இறங்கி ஆய்யு செய்த பகுதியில், ஆலிவின் மற்றும் பைராக்சீன் ஆகிய வேதிப் பொருட்கள் இருந்தது தெரிவந்துள்ளது. இவை நிலவின் ஆழ்ந்த உட்பகுதியில் இருந்து வந்திருக்க கூடும் என கூறுகின்றனர்.

 புதைந்து கிடக்கும் பொருட்கள்:

புதைந்து கிடக்கும் பொருட்கள்:

இந்த ஆய்வில் நிலவில் தரையிறங்கிய பகுதியில் ஆலிவின் கால்சியம் பைராக்சீன் ஆகியவை உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பைராக்சீன்களில் கால்சியம், சோடியம், இரும்பு (2) அல்லது மக்னீசியம் ஆகியவை இருக்கும். மிகவும் குறைந்த அளவில் துத்தநாகம், லித்தியம் ஆகியவையும் இருக்கும்.


இதேபோல், குரோமியம், அலுமினியம், இரும்பு (3) ஸ்கேண்டிய், டைட்னியம், வனேடியம் போன்றவையும் இருக்கும்.

பரிமாண வளர்ச்சி ரகசியம்:

பரிமாண வளர்ச்சி ரகசியம்:

நிலவு மற்றும் பூமி ஆகியவற்றின் உருவாக்கம் மற்றும் பரிமாண வளர்ச்சி ஆகியவை தொடர்புடைய இதுவரை வெளிவராத ரகசியங்களை வெளிக்கொண்டு வர இந்த ஆய்வு உதவும்.

Best Mobiles in India

English summary
Chinas lunar rover makes unexpected discovery on far : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X