23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா.! வல்லவராயனான ரஷ்யா சீனாவிடம் படுத்தே விட்டது.!

இந்நிலையில் ரஷ்யா, சீனா மீது அமெரிக்கா படை எடுத்தால், கட்டாயம் அது அமெரிக்காவுக்குப் பெரிய இழப்பாக ஏற்படும் என்று தற்போது ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

|

23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா.! வல்லவராயனான ரஷ்யா சீனாவிடம் படுத்தே விட்டது.!

இன்று வரை தனது முப்படைகளில் பலத்தால், உலக நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது அமெரிக்கா.

தன்னிடம் உள்ள தொழில் நுட்பத்தாலும், அணு ஆயுதங்களாலும் மற்ற நாடுகளைக் காட்டிலும் ராஜாங்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.

தான் தான் உலக நாடுகளுக்குத் தலைவன் என்று டன்டூரா போட்டுக் கொண்டிருந்தது. தற்போது இந்த விஷயத்தில் ஒரு இடியே இறங்கியுள்ளது அமெரிக்காவுக்கு.

23ம் புலிகேசி மன்னராக அமெரிக்கா.!  ரஷ்யா சீனாவிடம் படுத்தேவிட்டது.!

உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களையும் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு ரஷ்யாவும், சீனாவும் தான் பெரும் பிரச்னையாக இருக்கின்றது.

இந்நிலையில் ரஷ்யா, சீனா மீது அமெரிக்கா படை எடுத்தால், கட்டாயம் அது அமெரிக்காவுக்குப் பெரிய இழப்பாக ஏற்படும் என்று தற்போது ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

தற்போது இடை 23ம் புலிகேசி படத்தில் வரும் வடிவேலு போல, அமெரிக்கா மாறியுள்ளது. இதில் வல்லவராயனாக இருக்கின்ற ரஷ்யா, சீனாவிடம் படுத்தே விட்டது.

அமெரிக்கா ராணுவ பலம்:

அமெரிக்கா ராணுவ பலம்:

அமெரிக்கா மற்ற நாடுகளைக் காட்டிலும் வான், கப்பல், ராணுவம் என மூன்றிலும் சிறப்பாக இருக்கின்றது. அமெரிக்காவின் முப்படை வீரர்களும் அதி நவீன தொழில் நுட்பங்கள் இலகுவாகக் கையாள கூடிய தன்மையும் இருக்கின்றது. ஏராளமான தொழில் நுட்பங்களும் இருப்பதால் மற்ற நாடுகளை சேட் லைட் உதவியுடன் கண்காணித்து வருகின்றது.

ராணுவ பட்ஜெட்:

ராணுவ பட்ஜெட்:

ராணுவத்திற்காக உலகில் அதிக பட்ஜெட் செலவிடும் நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. தனது நட்புற நாடுகளுக்கும் தனது ராணுவ உதவிகளையும் அளித்து வருகின்றது. மேலும் தீவிரவாத செயல்கள் நடந்தாலும், அதைத் தடுத்து முறியடித்துக் கொண்டு இருக்கின்றது. பிற நாடுகளில் பதுங்கி இருந்தாலும், சர்வதே எல்லையைக் கடந்து, சென்று தாக்குதல் நடத்தி அழித்தும் வருகின்றது அமெரிக்கா ராணுவம்.

ராணுவ உதவிக்கு நிதி:

ராணுவ உதவிக்கு நிதி:

அதிக வளங்கள் மற்றும் செல்வங்கள் நிறைந்த நாடுகள் கேட்டுக்கொண்டால், உடனடியாக தனது ராணுவத்தை பாதுகாப்புக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கும். மேலும், இதற்காக அந்த நாடுகளுடன் வணிகம் சார்ந்து ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும். பாதுகாப்பு கோரும் நாடுகள் அமெரிக்காவுக்கு ராணுவ சேவைக்காக நிதிசெலுத்த வேண்டும்.

மற்ற நாடுகளை எச்சரிக்கும்:

மற்ற நாடுகளை எச்சரிக்கும்:

அணு ஆயுதம் உள்ளிட்ட சோதனை மற்றும் விற்பனை செய்யும் நாடுகளை அவ்வப்போது அமெரிக்கா எச்சரிக்கும். இதைமீறி சோதனை மற்றும் அணு ஆயுதங்கள் விற்பனை செய்தால் அந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கும். வல்லமையைக் கொண்டுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவுக்கு எதிரி:

அமெரிக்காவுக்கு எதிரி:

ஆரம்பம் முதல் அமெரிக்காவுக்கு எதிரியாக இருப்பது ரஷ்யா தான். தற்போது சீனாவும் முளைத்து விட்டது. எப்போதும் அமெரிக்காவின் உத்தரவை மதிக்காமல் அணு ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடாக தற்போது வடகொரியாவும் உருவாகியுள்ளது. ரஷ்யா தொழில் நுட்பத்திலும் சரி பொருளாதாரத்திலும் சரி அமெரிக்காவுக்கு சலித்த நாடு கிடையாது.

அதேபோல சீனாவும் தனது படை பலத்தாலும், ஆயுத பலத்தாலும் ஏராளமான தீவுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அணு ஆயுதங்களை விற்பனை செய்து லாபம் குவித்து வருகின்றது.

இந்நிலையில் வடகொரியாவும் தற்போது ராணுவ பலம் கொண்ட நாடாக இருக்கின்றது. மேலும் எப்போதும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. மேலும் பல்வேறு நாடுகளுக்கும் தனது அணு ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்கின்றது.

 அமெரிக்காவை ஆய்வு செய்ய குழு :

அமெரிக்காவை ஆய்வு செய்ய குழு :

அமெரிக்க முப்படைகளின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை, அமெரிக்க நாடாளுமன்றம் நியமனம் செய்தது. இந்த ஆணையம், அமெரிக்க பாதுகாப்பு படைகளின் போர் யுக்தி, அவற்றின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவில், அமெரிக்க முப்படைகளின் போர் திறனை அதிகரிக்க, அவசர அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

தோல்வி ஏற்படும் அபாயம்:

தோல்வி ஏற்படும் அபாயம்:

இத்தகைய சூழலில், சீனாவுடனோ, அல்லது ரஷ்யாவுடனோ, பேரிடுமானால், அமெரிக்கா வெற்றிபெற பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், அல்லது தோல்வியை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அமெரிக்க ஆணையம் எச்சரித்துள்ளது.

டிரம்பு நிர்வாகத்துக்கு எச்சரிக்கை:

தற்போதைய சூழலில், சீனாவோடு, போர் தொடுத்தால், அமெரிக்கா தோற்றுப்போக நேரிடும் என, அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு ஆய்வு ஆணையம், டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறது.

 23ம் புலிகேசி மன்னர் போல்:

23ம் புலிகேசி மன்னர் போல்:

தற்போது 23ம் புலிகேசியாக வடிவேல் போருக்கு செல்லும் போது வால் உள்ளிட்ட ஆயுதங்கள் உடையும் ஆனால், இதையறிந்த வடிவேலு , வல்லவராயனிடம் வெள்ளை கொடி தூங்கிக் கொண்டு செல்வார். தற்போது சீனாவும் ரஷ்யாவும் அதிக படை பலமும் பல்வேறு தொழில் நுட்பங்களும் வைத்து இருப்பதால், போருக்குச் சென்றால், அமெரிக்கா தோல்வி அடையும் நிலையில் இருக்கின்றது.

வல்லவராயனாக இருக்கின்ற ரஷ்யா, சீனாவிடம் போர் செய்தால், அமெரிக்கா தோற்று விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. பலம் இழந்து அமெரிக்கா தற்போது படுத்ததே விட்டது அய்யா.

Best Mobiles in India

English summary
China and Russia vs America Great power revisionism is back : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X