இந்திய ஏவுகணைக்கு கூடிய மவுசு: வாயை பிளந்த சீனா.!

5 ஆயிரம் கி.மீ பாயும் ஏவுகணை: இந்தியாவில் 5,000 கி.மீ. முதல் 9,000 கி.மீ. வரை பாயும் அக்னி -3 ரகங்கள், பிரமோஸ், ஆக்காஸ் உள்பட 9 வகையான ஏவுகணைகள் இருக்கின்றன.

|

இந்தியாவின் ஏவுகணை மற்றும் தொழில்நுட்பம் ஏவுகணைகளை வாங்க முன்பை விட பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவிடம் உள்ள பிரம்மோஸ் ஆக்காஸ், அக்னி உள்ளிட்ட கண்டம் விட்டு கண்டம் தாக்கும் வகையிலான ஏவுகணைகள் இருக்கின்றன.

இந்திய ஏவுகணைக்கு  கூடிய மவுசு: வாயை பிளந்த சீனா.!

வெளிநாடுகள் இந்தியாவின் ஏவுகணை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

மேலும் பாகிஸ்தான்-சீனா கூட்டு தயாரிப்பில் உருவான ஏவுகணைகளை யாரும் ஆர்வம் காட்ட வில்லை.

5 ஆயிரம் கி.மீ பாயும் ஏவுகணை:

5 ஆயிரம் கி.மீ பாயும் ஏவுகணை:

இந்தியாவில் 5,000 கி.மீ. முதல் 9,000 கி.மீ. வரை பாயும் அக்னி -3 ரகங்கள், பிரமோஸ், ஆக்காஸ் உள்பட 9 வகையான ஏவுகணைகள் இருக்கின்றன.

தேடி வரும்  அமெரிக்கா நாடு :

தேடி வரும் அமெரிக்கா நாடு :

இந்திய ரஷ்யா தயாரிப்பு ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆசியான் நாடுகள் முதல் தென் அமெரிக்கா நாடான சிலி உள்ளிட்டு பிரிக்ஸ்-ல் அங்கம் வகிக்கும் தென் ஆப்பிரிக்கா வரை இந்தியாவை நாடி வருகின்றன.

சந்தையை கைப்பற்றிய இந்தியா:

சந்தையை கைப்பற்றிய இந்தியா:

இந்தியா ஏவுகணை ஏற்றுமதியில் மிக வேகமாக செயல்பாடுவதால், சீனாவின் சந்தைகளையும் வேகமாக கைப்பற்றி விடுகின்றது.

ஏவுகணைக்கு போட்டா போட்டி:

ஏவுகணைக்கு போட்டா போட்டி:

ஆகாஸ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்புகளை வாங்க ஆசிய நாடுகள் இந்தியாவை நாடி வருகின்றன. இவை தவிர பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கிரீஸ், மலேசியா, தாய்லாந்து, எகிப்து, சிங்கப்பூர் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் வாங்க முயற்சிப்பதாக பினான்சியல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வளைகுடா நாடுகள் ஆர்வம்:

வளைகுடா நாடுகள் ஆர்வம்:

இந்தியா இதுவரை பெரிய ஆயுத அமைப்புகளை ஏற்றுமதி செய்ததில்லை. அதாவது armaments ordnance தவிர. கல்ப் நாடுகளும் ஆகாஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளன.

பச்சை கொடி காட்டிய ரஷ்யா:

பச்சை கொடி காட்டிய ரஷ்யா:

பிரம்மோஸ் ஏவுகணைகளை நட்பார்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என ரஷ்யா இந்த ஏரோ இந்தியாவில் கூறியிருந்தது.

இந்தோனேசியா இந்தியாவுக்கு ஆதரவு:

இந்தோனேசியா இந்தியாவுக்கு ஆதரவு:

இந்தோனேசியா பிரம்மோஸ் ஏவுகணையின் வான் வகை வாங்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கூறுகிறது.

பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு: இப்படி சிறிய நாடுகள் முதல் பெரிய நாடுகள் வரை இந்தியாவின் ஏவுகணைகளை வாங்க முன்வந்து கொண்டிருக்கின்றன.

பலத்த அடி சீனாவுக்கு:

பலத்த அடி சீனாவுக்கு:

இந்தியா தயாரித்துள்ள ஏவுகணைகளை வாங்க மற்ற நாடுகள் போட்டி போட்டுக்கு கொண்டு வருகின்றன. இதானல் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் மார்க்கெட்டில் பலத்த அடி விழுந்துள்ளது.

பாகிஸ்தான் தலையில் இடி இறங்கியது:

பாகிஸ்தான் தலையில் இடி இறங்கியது:

சீனா-பாகிஸ்தான் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகளையும் வாங்க அரபு நாடுகளும் முன் வரவில்லை. இதனால் பாகிஸ்தான் தலையில் அடி இறங்கியதை போல இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
China is more valuable than Indias missile launchers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X