Home
News

ஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.!

இந்நிலையில் ஐ போன்கள் விற்பனைக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது. china bans sale of iphone x iphone 8 and some older iphones apple files appeal

உலகம் முழுக்க மிகவும் பிரபலமாக இருக்கின்றது ஐ போன்கள். இந்த ஐ போன்களை பயன்டுத்தினால், அவ்வளவு எளிதாக ஹேக் செய்ய முடியாது. இருந்தாலும் ஒரு சில நாடுகளில் இதை மீறியும் ஹேக் செய்யப்பட்டு வருகின்றது.

ஐ போன் விற்பனைக்கு தடை உத்தரவால் கதிகலங்கிய ஆப்பிள்.!

இந்நிலையில் ஐ போன்கள் விற்பனைக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

 ஐ போன்கள்:

ஐ போன்கள்:

ஐ போன்கள் என்றலோ தனி மவுசு. இளைஞர்கள் முதல் பெரியோர் வரை அனைவராலும் இந்த ஐ போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஐ போனை வைத்து இருந்தாலே கெத்துதான்.

ஐ போன்களில் வசதி:

ஐ போன்களில் வசதி:

ஐ போன்களில் ஏராளமான வசதிகள் இருக்கின்றன. இந்த போன்களில் சீக்கிரம் ஹேங் ஆகாது. தொழில்நுட்ப வசதிகளும் அதிகம் இருக்கின்றன. தொழில் நுட்பங்கள் இருப்பதால், இது தனி கெத்தாகவும் விலை மதிப்புள்ள போனாகவும் இருக்கின்றது. இது ஆப்பிள் நிறுவனத்தின் படைப்பாக இருப்பதால், தனி மகவும் உலகம் முழுக்க பெரும் வரவேற்பும் இருக்கின்றது.

ஐ போனுக்கு பிரச்னை:

ஐ போனுக்கு பிரச்னை:

குவால்காம் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே காப்புரிமை தொடர்பான சர்ச்சைகள் உள்ளன. தங்கள் நிறுவனத்தின் இரண்டு காப்புரிமைகளை ஆப்பிள் நிறுவனம் மீறிவிட்டதாக குவால்காம் வழக்கு தொடர்ந்திருந்தது.

ஐபோன்கள் விற்க தடை:

ஐபோன்கள் விற்க தடை:

இந்த வழக்கை விசாரித்த ஃபியூஜியன் (Fujian) மாகாணத்தில் உள்ள ஃபூசூ (Fuzhou) நீதிமன்றம், சீனாவில் பழைய மாடல்ஆப்பிள் ஐஃபோன்களை விற்பதற்கு தடை விதித்துள்ளது.

ஐ போன் மாடல்கள்:

ஐ போன் மாடல்கள்:

ஆப்பிள் ஐஃபோனின் சில பழைய மாடல்களை சீனாவில் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனால் iPhone 6S, iPhone 7 Plus, iPhone X உள்ளிட்ட மாடல் போன்களின் விற்பனை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேல் முறையீட்டு தயார்:

மேல் முறையீட்டு தயார்:

இருப்பினும் மேல்முறையீட்டுக்குச் செல்ல இருப்பதால் விற்பனை பாதிக்கப்படாது என ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இந்த தீர்ப்பு ஒருபுறம் ஐ போன் நிறுவனத்தை ஆடிப்படைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
china bans sale of iphone x iphone 8 and some older iphones apple files appeal : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X