வேற லெவல்- 5000 இன்க்ரிமெண்ட்: ட்ரோன் இயக்கி அசத்தும் சிம்பா., அட்டகாச வீடியோ

|

சமூகவலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகி பிரபலமடைவது வழக்கம். அதன்படி சிம்பாக்கள் ட்ரோன்களை இயக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பல்வேறு வகையான வீடியோக்கள்

வைரலாகும் பல்வேறு வகையான வீடியோக்கள்

சமூகவலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகி பிரபலமடைவது வழக்கம். அதுவும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே இருப்பதன் காரணமாக இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை

பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை

பொதுமக்கள் வீட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை சமூகவலைதளங்களில் தான் செலவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் வித்தியாசமாக சில செயல்களை மேற்கொண்டு வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

செல்லப்பிராணிகளும் விலங்ககளும் செய்யும் க்யூட் காட்சிகள்

செல்லப்பிராணிகளும் விலங்ககளும் செய்யும் க்யூட் காட்சிகள்

வீட்டில் மனிதர்கள் மேற்கொள்ளும் செயலைவிட செல்லப்பிராணிகளும் விலங்ககளும் செய்யும் க்யூட் காட்சிகள் பார்ப்போர் அனைவரையும் வியக்கவைக்கும் விதமாகவும் பிரமிப்படைய வைக்கும் விதமாகவும் இருக்கும்.

சீனா-இந்தியா மீது பெரிய சைபர் தாக்குதலை நடத்தக்கூடும் - மக்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க!சீனா-இந்தியா மீது பெரிய சைபர் தாக்குதலை நடத்தக்கூடும் - மக்களே உஷார்! இதை மட்டும் செய்யாதீங்க!

அதிபுத்திசாலியான சிம்பாக்கள்

சிம்பன்சிகள் மிகவும் புத்திசாலித்தனமாகக் கருதப்படும் விலங்கினங்களில் ஒன்று. மேலும் மனிதர்களால் முடிந்த பலவற்றை சிம்பன்சிகளால் செய்யமுடியும் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிம்பன்ஸிகளால் சொற்களைக் கற்றுக் கொள்ள இயலும், பல்வேறு பொருட்களுடன் விளையாடும் மற்றும் சக நண்பர்களின் மரணத்திற்கு இரங்கலைத் தெரிவிக்க அளவுக்கு வல்லமை படைத்தது.

ஸ்மார்ட் சிம்பன்சி

ஸ்மார்ட் சிம்பன்சி

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஸ்மார்ட் சிம்பன்சி ஒன்று மற்றொரு சிம்பன்சியுடன் சேர்ந்து கட்டுபாட்டுக் கருவி மூலம் ஒரு ட்ரோனை இயக்குகிறது. இந்த வீடியோ கடந்த செவ்வாயன்று வெளியானது. ஆன்லைனில் வெளியிடப்பட்ட தினத்தில் இருந்து தற்போது வரை பார்வையாளர்களை குவித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Chimpanzee operating drone with controller video going viral on social media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X