குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்!!!

|

டெல்லி உயர் நீதமன்றத்திற்க்கு ஒரு பெட்டிஷன் வந்துள்ளது. இந்த பெட்டிஷனை தாக்கல் செய்தவர் கோவிந்தாசார்யா என்பவர் ஆவார். இதை அகமத் மற்றும் விபு பக்ரு என்ற இரு நீதிபதிகள் விசாரித்தனர்.

அவர் தாக்கல் செய்த பெட்டிஷனின் விவரம் என்னவென்றால், 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் எப்படி பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் ஓபன் பண்ண முடியும்.

13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் இது போன்ற அக்கவுண்ட்களை ஓபன் பண்ண கூடாது என்று சில்ரன்ஸ் ஆன்லைன் பிரைவஸி புரொட்க்ஷன் ஆக்ட் என்ற சட்டம் USல் உள்ளது அது போன்ற சட்டம் இங்கு ஏன் இல்லை என்பது தான்.

மேலும் அவர், 18 வயதிற்கும் குறைவானவர்கள் பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களில் அக்கவுண்ட் ஓபன் பண்ணவது இந்தியன் மெஜாரிட்டி ஆக்ட் எனும் சட்டத்திற்க்கு புறம்பானது என்று கூறினார்.

8 கோடிக்கும் மேலான பேஸ்புக் பயனீட்டாளர்கள் போலியான பேஸ்புக் அக்கவுண்ட்களை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். நமது இந்திய அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகள் இது போன்ற வலைதளங்களை பயன்படுத்துவதால் வரும் பிரச்சனை என்ன? என்று கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New Facebook Concept Smartphones Gallery

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

இதற்க்கு அடிமையாகும் குழந்தைகள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அதிகம் பேசுவதில்லை எந்நேரமும் இதிலே பொழுதை கழிக்க விரும்புகின்றனர்.

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

இப்படி இருப்பதால் குழந்தைகளின் சிந்தனைகள் எந்நேரமும் இதுலையே இருக்கும்.

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுவதால் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த தவறுகின்றனர்.

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரங்களை செலவிடுவதால் அவர்களது உடல் நலமும் கெடுகிறது.

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

குழந்தைகளை அடிமையாக்குகிறது பேஸ்புக்

முக்கியமாக குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதன் மூலம் தப்பான வழிகளில் செல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X