இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்ததற்கு மீண்டும் பரிசு வாங்கிய தமிழன்! 10,000 டாலர் பரிசு!

|

திங்களன்று, இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு பயன்பாட்டில் புதிய பக் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக சென்னையை சேர்ந்த லக்ஷ்மன் முத்தியா பேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். இதற்காக அவருக்கும் மீண்டும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குப் முன் 30,000 டாலர் பரிசு!

ஒரு மாதத்திற்குப் முன் 30,000 டாலர் பரிசு!

இன்ஸ்டாகிராமில் உள்ள குறைபாட்டு பக் ஒன்றைக் கண்டறிந்ததற்காக ஒரு மாதத்திற்குப் முன் பேஸ்புக்கிலிருந்து 30,000 அமெரிக்க டாலர்களைச் சென்னையைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் லக்ஷ்மன் முத்தியா வென்றார். சென்னையைச் சேர்ந்த தமிழன் பேஸ்புக் நிறுவனதின் செயலியிலிருந்த குறைபாட்டைக் கண்டறிந்ததற்குப் பாராட்டுகளையும் பெற்றார்.

 மீண்டும் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பரிசு!

மீண்டும் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து பரிசு!

அதனைத் தொடர்ந்து தற்பொழுது லக்ஷ்மன் முத்தையா புதிய பக் ஒன்றை மீண்டும் கண்டுபிடித்து, மீண்டும் பேஸ்புக் நிறுவனத்திடமிருந்து சுமார் 10,000 அமெரிக்கா டாலர்களைப் பரிசாக வென்றிருக்கிறார்.

ஜியோவை தொடர்ந்து இலவச எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் ஏர்டெல்: அதிரடி ஆரம்பம்.!ஜியோவை தொடர்ந்து இலவச எச்டி டிவி, செட்-டாப் பாக்ஸ் வழங்கும் ஏர்டெல்: அதிரடி ஆரம்பம்.!

பக் பிழையைத் திருத்தி அமைத்துள்ள இன்ஸ்டாகிராம்

பக் பிழையைத் திருத்தி அமைத்துள்ள இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு பயன்பாட்டில் இந்த பக் இருப்பதாக அவர் பேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். பேஸ்புக் தற்பொழுது அந்த பக் பிழையைத் திருத்தி அமைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!ரூ.96 தினமும் 10ஜிபியை 4ஜியில் வழங்கி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.!

சோசியல் நெட்வொர்க் பக் பௌண்ட்டி ப்ரோக்ராம்

சோசியல் நெட்வொர்க் பக் பௌண்ட்டி ப்ரோக்ராம்

இந்த முறை அவர் சோசியல் நெட்வொர்க் பக் பௌண்ட்டி ப்ரோக்ராம்(social network's bug bounty programme) என்ற திட்டத்தின் கீழ் இந்த 10,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றிருக்கிறார். இது குறித்து லக்ஷ்மன் தனது அதிகாரப்பூர்வ blog பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Chennai Techie Discovers Another Flaw In Instagram, Gets $10,000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X