Home
News

70 பெண்களை மிரட்டி செக்ஸ்.! செல்போன் வீடியோவால் சிக்கிய கொடூரன்.!

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இரவு நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு சென்று நகை, பணம் பறித்து மேலும் அவர்களை பலாத்காரம் செய்து வீடியோவாகம் எடுத்து வைத்துள்ளான் அந்த கொடூரம

சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இரவு நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு சென்று நகை, பணம் பறித்து மேலும் அவர்களை பலாத்காரம் செய்து வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான் அந்த கொடூரமான கொள்ளையன்.

70 பெண்களை மிரட்டி செக்ஸ்.! செல்போன் வீடியோவால் சிக்கிய கொடூரன்.!

அந்த பெண்களுடன் நடந்து கொண்ட போது, பதிவு செய்த வீடியோவை வைத்து ரசித்தும் வந்துள்ளான். அவன் எவ்வாறு போலீசாரிடம் சிக்கினான். என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.

போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்:

போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்:

சென்னை அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றது. இது குறித்து போலீசாருக்கு அடுத்தடுத்து புகார் வந்தது.

சம்பவங்களில் ஈடுபட்டது யார்.

சம்பவங்களில் ஈடுபட்டது யார்.

பெண்களை மிரட்டி நகை, பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது யார் என்றும் போலீசார் விசாரணை துவங்கினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும், கொள்ளையில் ஈடுபட்டது ஒரு இளைஞர் என்றும் போலீசாருக்கு தெரியவந்தது.

பெண்களுடன் செக்ஸ்:

பெண்களுடன் செக்ஸ்:

பெண்களை மிரட்டியும் வலுகட்டாயமாக அவர்களுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளார் கொள்ளையன். இதுகுறித்து புகாரும் வந்ததால் போலீசார் அவரை பிடிக்க தனிப்படையும் அமைத்தனர்.

ரோந்து சென்ற போலீசார்:

ரோந்து சென்ற போலீசார்:

அப்போது அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை தொடர்ந்தனர்.

முன்னுக்கு பின் முரணான பதில்:

முன்னுக்கு பின் முரணான பதில்:

போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் பதில் அளித்தால், அவரிடம் உள்ள செல்போனை வாங்கி சோதனை செய்தனர். அப்போது 70க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோவும் இருந்தது.
மேலும், பெண்களுடன் அனைத்து வீடியோக்களிலும் அந்த ஒருவனே இருந்ததால், அவரை பிடித்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

 வலுக்காட்டயமாக செக்ஸ்:

வலுக்காட்டயமாக செக்ஸ்:

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பணம் நகை பறித்தது மட்டும் இல்லாமல். அவர்களுடன் வலுக்கட்டாயமாக செக்ஸூம் வைத்துள்ளார். மேலும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளான் இந்த திருடன்.

மென்பொறியாளர்:

மென்பொறியாளர்:

போலீசாரிடம் சிக்கியவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரை சேர்ந்த அறிவழகன். மேலும் அவர் பெங்களூரில் மென்பொறியாளராகவும் பணியாற்றிய போது, ஒசூரில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அங்கியிருந்து சென்னைக்கு தப்பி வந்ததும் தெரியவந்தது.

2007ல் குண்டல் சட்டம்:

2007ல் குண்டல் சட்டம்:

கடந்த 2017ம் ஆண்டில் வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் 50 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வந்தது. திருமணமான பெண் ஒருவர் புகார் அளித்தும், இதை சைதாப்பேட்டை போலீசார் வழக்கை நடத்ததால் ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

இரு சக்கர வாகனம் திருட்டு:

இரு சக்கர வாகனம் திருட்டு:

பிறகு வெளியேவந்தவுடன் இரு சக்கர வாகனத்தை திருடி ஆவடி, கொறட்டூர், அம்பத்தூர், எஸ்டேட் பகுதிகளில் வீடுகளையும் பெண்களையும் நோட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.

பெண்களுக்கு வலை:

பெண்களுக்கு வலை:

வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும் போது, கதவை தட்டியவுடன் அவர்கள் வெளியே வந்த பார்கும் போது, அவர்களை வேகமாக தள்ளி உள்ளே இழுத்து சென்று தாழிட்டு, அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்து, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொள்வான் அறிவழகன். மேலும், நகை, பணம் உள்ளிட்டவைகளையும் அவன் திருடி சென்று விடுவான்.

கணவன் வீட்டில் இருக்கும் போது:

கணவன் வீட்டில் இருக்கும் போது:

கணவன் வீட்டில் இருக்கும் போது, எடுத்து வைத்துள்ள வீடியோவை காட்டி அந்த பெண்களை வலுக்கட்டாயமாக செக்ஸ் வைத்து கொள்வான். குடும்பமானம் வெளியே போகக் கூடாது என்று, புகார் அளிக்காததால் அறிவலுக்கு வசதியாக போய் விட்டது.

 3 மாதத்தில் 20 பெண்கள்:

3 மாதத்தில் 20 பெண்கள்:

கடந்த 3 மாதத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து, அதை செல்போன் வீடியோகவும் எடுத்தும் நகை, பணம், கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அடுத்தடுத்து நாட்களில் 2 சாப்ட்வேர் மென்பொறியாளர் உட்பட 3 பெண்களை இதே பாணியில் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான்.

காமராஜர் பகுதியில்:

காமராஜர் பகுதியில்:

காமராஜர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தனது கைவரியை காட்டி அறிவழகன் சுவர் ஏறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகளும் காவல் துறையினருக்கு கிடைத்துள்ளது.

அறிவழகனுக்கு ஆதரவாக இரு வழக்கறிஞர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு கொள்ளையடிக்கப்பட்ட பங்கும் வைப்பதாகவும் அவனை பிறகு ஜாமீனில் வெளியே எடுத்து வந்ததும் தெரியவந்தள்ளதாக தகவல் துறையினர் கூறுகின்றனர்.

வழக்கி விழுந்து கைது முறிந்தது:

வழக்கி விழுந்து கைது முறிந்தது:

தற்போது போலீசாரிடம் சிக்கிய போது, எனக்கு வழக்கறிஞர்கள் தெரியும் அதனால் என்னை ஒன்றும் செய்ய கூடாது என்று தப்பி செல்லும் போது, வழுக்கி வழுந்தால், கை முறிந்ததும் தெரியவந்தது.

வழக்கை முடிந்த கர்நாடகா போலீசார்:

வழக்கை முடிந்த கர்நாடகா போலீசார்:

100க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த கொடூர குற்றவாளி ஜெய்சங்கரை பரப்பான அக்ரஹார சிறையில் வைத்து பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்கையும் போலீசார் முடித்து வைத்துள்ளனர். அறிவழகன் விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கதறுகின்றனர்.

Best Mobiles in India

English summary
chennai robber abused 70 women mobile video out : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X