Home
News

உலக அரங்கில் சென்னைக்கு ஒரு விருது..!?

சஸ்டேனியா அவார்ட் - என்பது ஆண்டு தோறும் வழங்கப்படும் ஒரு சர்வதேச விருதாகும். பேண்தகைமை (sustainability) என்ற பிரிவின் கீழ், அதாவது எதையும் தாக்குப்பிடிக்க கூடியது என்ற பிரிவின் கீழ் வழங்கப்படும் விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியாக 2015-ஆம் ஆண்டுக்கான இறுதிக்கட்ட விருது பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த சென்னை மாநகாராட்சிக்கு இடம் கிடைத்துள்ளது.

திறன் :

திறன் :

ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க உதவும் ஒரு குறிப்பிடத்தக்க திறன் கொண்ட ஒரு தீர்வு, அல்லது தொழில்நுட்பம் அல்லது திட்டம் ஆகியவைகளை உலகம் முழுக்க ஆராய்ந்து கண்டறிந்து வழங்கப்படும் விருதே சஸ்டேனியா விருதாகும்.

சஸ்டேனியா விருது :

சஸ்டேனியா விருது :

சமீபத்தில் சஸ்டேனியா விருதை பெறக்கூடிய 10 போட்டியாளர்களை அறிவித்தது சஸ்டேனியா விருது வழங்கும் குழு அந்த பட்டியலில், போக்குவரத்து வடிவமைப்பு பிரிவின் கீழ் சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகாராட்சி :

சென்னை மாநகாராட்சி :

அதாவது, தெருக்களில் வாகன ஒட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பாதைகள் வடிவமைத்தலில் சென்னை மாநகாராட்சி, போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு கொள்கை நிறுவனம் மற்றும் சென்னை நகர இணைப்பு அறக்கட்டளை (இந்தியா) ஆகியவைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 மக்கள் விருப்பம் :

மக்கள் விருப்பம் :

சஸ்டேனியா அவார்ட் விழாவில் மக்கள் விருப்பம் என்ற பிரிவின் கீழ் ஒரு சஸ்டேனியா விருது வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ஓட்டை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

டிசம்பர் 6 :

டிசம்பர் 6 :

மக்கள் விருப்பத்தின் கீழ் வழங்கும் விருது மற்றும் சஸ்டேனியா அவார்ட் குழு வழங்கும் விருது, ஆகிய இரண்டும் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாடுகள் :

10 நாடுகள் :

போக்குவரத்து பிரிவின் கீழ் சென்னை மட்டுமின்றி தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம், உணவு, சோலார் சக்தி திட்டங்கள், கல்வி போன்ற 10 பிரிவுகளில் மொத்தம் 10 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
சர்வதேச விருது ஒன்றை பெரும் வாய்ப்பில் சென்னை மாநகாராட்சி. மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X