Home
News

இதுதான் உங்க பட்ஜெட்னா., இந்த திட்டங்கள் உங்களுக்கு தான்: வரம்பற்ற டேட்டாவுடன் விஐ ரீசார்ஜ் திட்டங்கள்!

ப்ரீபெய்ட் திட்டங்கள் என்பது பயனர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. காரணம் மாத வருமானத்தை கருத்தில் கொண்டும் பட்ஜெட் விலையை மனதில் கொண்டும் பெரும்பாலானோர்கள் தேர்ந்தெடுப்பது ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆகும். ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் நோக்கில் பெரும்பாலான மற்றும் நிரந்தர சலுகைகள் வழங்குவது போஸ்ட்பெய்ட் திட்டங்களில் தான்.

ப்ரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ப்ரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

குறிப்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் பல அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. மேலும் பல ஓடிடி ஸ்ட்ரீமிங் சேவைகளும் வழங்கப்படுகிறது. டேட்டா, குரல் அழைப்புகளையும் தாண்டி கூடுதல் அணுகல் தேவைப்படும் பயனர்களுக்கு இந்த திட்டங்கள் ஏற்றதாக இருக்கும். இந்தியாவில் உள்ள இரண்டு முக்கியதொலைத் தொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா வழங்கும் உயர்நிலை போஸ்ட்பெய்ட் திட்டங்களில் கிடைக்கும் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

ஐந்து குடும்பப் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ஐந்து குடும்பப் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

விஐ மொத்தமாக ஐந்து குடும்பப் போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் இரண்டு திட்டங்கள் ரூ.1000-க்கு குறைவாக இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் திட்டமானது ரூ.699 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு உறுப்பினர்களுக்கான இணைப்புகளை இது வழங்குகிறது. முதன்மை இணைப்புகள் மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு 40 ஜிபி என்ற வீதம் மொத்தம் 80 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பிரபலமானதாக இருக்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

பிரபலமானதாக இருக்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

சில பயனர்கள் தங்கள் மொபைல் சேவைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுத்தலாம், மறுபுறம் போஸ்ட்பெய்ட் திட்டம் என்பதும் பிரபலமானதாகவே இருக்கிறது. போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு மாற விரும்பும் பயனர்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகையோடு திட்டங்களை வழங்கி தங்கள் கதவுகளை திறந்தே வைத்திருக்கின்றனர். காரணம் போஸ்ட்பெய்ட் திட்டங்களை தேர்ந்தெடுக்கும் பயனர்கள் அந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களின் நிலையான பயனர்களாக கருதப்படுகின்றனர்.

ரூ.1000-க்குள் வழங்கும் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

ரூ.1000-க்குள் வழங்கும் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள்

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் முக்கிய அங்கம் வகிக்கும் நிறுவனங்களில் வோடபோன் ஐடியா (விஐ) பிரதானமாகும். வோடபோன் ஐடியா தனிப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களையும், குடும்பங்களுக்கான போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் வழங்குகிறது. வோடபோன் ஐடியா விஐ ஆனது ரூ.1000-க்குள் வழங்கும் குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்த கூடுதல் நன்மைகளை விரிவாக பார்க்கலாம். வோடபோன் ஐடியா ஆனது மொத்தம் ஐந்து குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இதில் இரண்டு திட்டங்கள் மட்டுமே ரூ.1000-க்கு குறைவான விலையில் வழங்கப்படுகிறது. பட்டியலில் உள்ள முதல் திட்டமானது ரூ.699 விலையில் வழங்குகிறது.

ரூ.699 ரீசார்ஜ் திட்டம்

ரூ.699 ரீசார்ஜ் திட்டம்

விஐ வழங்கும் ரூ.1000-க்கு குறைவான திட்டங்கள் குறித்து பார்க்கையில், அது ரூ.699 என இருக்கிறது. இந்த திட்டத்தில் முதன்மை இணைப்புகள் மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு என தலா 40 ஜிபி என்ற வீதம் மொத்தம் 80 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மாதம் 3000 எஸ்எம்எஸ் உடனான 200 ஜிபி வரை ரோல் ஓவர் டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற குர்ல் அழைப்புகள் நன்மைகளும் இதில் வழங்கப்படுகிறது. விஐ மூவிஸ் மற்றும் டிவி-க்கான அணுகல் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ரூ.999 என்ற விலையில் ரீசார்ஜ் திட்டம்

ரூ.999 என்ற விலையில் ரீசார்ஜ் திட்டம்

விஐ வழங்கும் இரண்டாவது போஸ்ட்பெய்ட் திட்டமானது ஒரு மாதத்திற்கு ரூ.999 என்ற விலையில் வழங்குகிறது. ரூ.999 திட்டமானது 3 குடும்ப உறுப்பினர்கள் வரை இணைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் மாதம் 200 ஜிபி வரை ரோல் ஓவர் டேட்டாவுடன் மொத்தம் 220 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முதன்மை இணைப்பு மொத்தம் 140 ஜிபி டேட்டா மற்ற இரண்டு இணைப்புகளும் 40 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகளுக்கு மாதத்திற்கு 3000 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கையில், ரூ.1499 மதிப்புள்ள ஒரு வருட அமேசான் பிரைம் அணுகல் மற்றும் ஓடிடி இயங்குதளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைலுக்கான அணுகலை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Check out the VI Unlimited Data Plans that come under Rs.1000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X