இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

|

ஏர்டெல் தனது 5G சேவையை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையைக் களமிறக்கிய முதல் டெலிகாம் ஆபரேட்டரான ஏர்டெல் தற்போது, அதன் ஏர்டெல் 5ஜி பிளஸ் (Airtel 5G Plus) சேவையை டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, சிலிகுரி, ஹைதராபாத், நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் மட்டும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகரங்களில் 5G சேவைகளை படிப்படியாக அறிமுகப்படுத்துவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது.

5ஜி நெட்வொர்க் பயன்படுத்துவதில் மக்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கல் என்ன தெரியுமா?

5ஜி நெட்வொர்க் பயன்படுத்துவதில் மக்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சிக்கல் என்ன தெரியுமா?

சரியாக, சொல்ல வேண்டும் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே 5G ஆதரவு ஸ்மார்ட்போன்களில் 5G இணைப்பைப் பெறுவார்கள்.

இருப்பினும், பான் இந்தியா 5G வெளியீடு மார்ச் 2024 ஆண்டிற்குள் நிறைவடையும் என்று Airtel நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

5ஜி நெட்வொர்க் (5G Network) என்பது அடுத்த தலைமுறை புதிய நெட்வொர்க் என்பதனால், மக்கள் இதன் சேவையை பெறுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது.

Airtel 5G சேவையைப் பயன்படுத்த OTA அப்டேட் தேவையா?

Airtel 5G சேவையைப் பயன்படுத்த OTA அப்டேட் தேவையா?

குறிப்பாக, 5ஜி சேவையை அனுபவிக்கத் தகுதியான நகரங்களில் உள்ள பயனர்களிடம் 5G ஆதரவில் இயங்கும் ஸ்மார்ட்போன்கள் இருந்தும் கூட, ஏர்டெல்லின் 5G சேவையை இப்போது அவர்களால் இயக்க முடியவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

Airtel 5G சேவையைப் பயன்படுத்த, OEMகள் (அசல் உபகரண உற்பத்தியாளர்கள் - original equipment manufacturer) முதலில் 5G நெட்வொர்க்கைச் சீராக இயங்க, ஃபோனுக்கான OTA அப்டேட்களை வெளியிட வேண்டும்.

இந்த வந்துடுச்சுல கம்மி விலையில் பெஸ்ட் 5ஜி போன்.! Infinix Hot 20 5G விலை என்ன தெரியுமா?இந்த வந்துடுச்சுல கம்மி விலையில் பெஸ்ட் 5ஜி போன்.! Infinix Hot 20 5G விலை என்ன தெரியுமா?

உங்கள் போனில் 5G இயக்க முடியுமா? முடியாதா?

உங்கள் போனில் 5G இயக்க முடியுமா? முடியாதா?

ஐபோன்கள் (iPhone) மற்றும் ஐபேட் (iPad) போன்ற ஆப்பிள் சாதனங்கள் தற்போது ஏர்டெல் 5ஜி சேவையை ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் சாதனங்களிலும் 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவைச் சேர்க்க OEMகளுடன் இணைந்து செயல்படுவதாக ஏர்டெல் டெலிகாம் ஆபரேட்டர் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இப்போது, ​​உங்கள் போனில் 5G இயக்க முடியுமா? இல்லையா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலை (5G Smartphone List) ஒரு முறை செக் செய்யுங்கள்.

உங்கள் ஸ்மார்ட்போன் இந்த லிஸ்டில் இருக்கிறதா? இல்லையா?

உங்கள் ஸ்மார்ட்போன் இந்த லிஸ்டில் இருக்கிறதா? இல்லையா?

இந்த பட்டியலில் இப்போது Airtel 5G Plus இயங்கும் ஸ்மார்ட்போன் மாடல்களை தொகுத்துள்ளோம்.

இதில் Samsung, OnePlus, Xiaomi, Redmi, Realme, Oppo, Vivo போன்ற அணைத்து பிராண்ட்களின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த லிஸ்டில் உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? இல்லையா? என்பதை ஒரு முறை செக் செய்துவிட்டு, Airtel 5G Plus சேவையைப் பயன்படுத்தத் துவங்குங்கள்.

1. Airtel 5G Plus ஆதரிக்கும் சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்கள்

1. Airtel 5G Plus ஆதரிக்கும் சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்கள்

 • Samsung Galaxy A53 5G
 • Samsung A33 5G
 • Samsung Galaxy S21 FE
 • Samsung Galaxy S22 Ultra
 • Samsung Galaxy M33
 • Samsung Flip4
 • Samsung Galaxy S22
 • Samsung Galaxy S22+
 • Samsung Fold4
 • ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

  2. ஏர்டெல் 5G ஆதரிக்கும் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள்

  2. ஏர்டெல் 5G ஆதரிக்கும் ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போன்கள்

  • OnePlus Nord
  • OnePlus 9
  • OnePlus 9 Pro
  • OnePlus Nord CE
  • OnePlus Nord
  • OnePlus 10 PRO
  • OnePlus Nord CE Lite 2
  • OnePlus 10R
  • OnePlus Nord 2
  • OnePlus 10T
  • 3. 5ஜி சேவையை ஆதரிக்கும் சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன்கள்

   3. 5ஜி சேவையை ஆதரிக்கும் சியோமி (Xiaomi) ஸ்மார்ட்போன்கள்

   • Xiaomi Mi 10
   • Xiaomi Mi 10T
   • Xiaomi Mi 10T Pro
   • Xiaomi Mi 11 Ultra
   • Xiaomi Mi 11X Pro
   • Xiaomi Mi 11X
   • Xiaomi POCO M3 Pro SG
   • Xiaomi POCO F3 GT
   • Xiaomi Mi 11 Lite NE
   • Xiaomi 11T Pro
   • Xiaomi K16
   • Xiaomi Redmi Note 10T
   • Xiaomi Redmi Note 11 Pro Plus
   • Xiaomi POCO M4 5G
   • Xiaomi POCO M4 Pro 5G
   • Xiaomi 12 pro
   • XIAOMI 11
   • Xiaomi Redimi 11 prime 5G
   • Xiaomi Poco F4 5G
   • Xiaomi Poco X4 pro
   • Xiaomi Redmi K50i
   • 4. Airtel 5G சப்போர்ட் கிடைக்கும் ஒப்போ (Oppo) ஸ்மார்ட்போன்கள்Oppo

    4. Airtel 5G சப்போர்ட் கிடைக்கும் ஒப்போ (Oppo) ஸ்மார்ட்போன்கள்Oppo

    • Oppo Reno 5G Pro
    • Oppo Reno 6
    • Oppa Reno 6 pro
    • Oppo F19 Pro Plus
    • Oppo A53s
    • Oppo A74
    • Oppo Reno 7 Pro 5G
    • Oppo F21 Pro 5G
    • Oppo Reno7
    • Oppo Reno 8
    • Oppo Reno 8 pro
    • Oppo Find 2
    • Oppo K10 5G
    • Oppo F21s Pro 5G
    • Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

     5. 5ஜி இணக்கமான Vivo ஸ்மார்ட்போன் மாடல்கள்

     5. 5ஜி இணக்கமான Vivo ஸ்மார்ட்போன் மாடல்கள்

     • Vivo X50 Pro
     • Vivo V20 Pro
     • Vivo X60 Pro+
     • Vivo X60
     • Vivo X60 Pro+
     • Vivo X70 Pro
     • Vivo X70 Pro+
     • Vivo X80
     • Vivo X80 Pro
     • Vivo V20 Pro
     • Vivo V21 5G
     • Vivo V21e
     • Vivo Y72 5G
     • Vivo V23 5G
     • Vivo V23 Pro 5G
     • Vivo V23e 5G
     • Vivo T1 5G
     • Vivo T1 Pro 5G
     • Vivo Y75 5G
     • Vivo V25
     • Vivo V25 Pro
     • Vivo Y55
     • Vivo Y55s
     • 6. ஏர்டெல் 5ஜி பிளஸ் கிடைக்கும் ரியல்மி (Realme) 5ஜி ஸ்மார்ட்போன்கள்

      6. ஏர்டெல் 5ஜி பிளஸ் கிடைக்கும் ரியல்மி (Realme) 5ஜி ஸ்மார்ட்போன்கள்

      • Realme 8s 5G
      • Realme X7 Max 5G
      • Realme Narzo 30 Pro 5G
      • Realme X7 5G
      • Realme X7 Pro 5G
      • Realme X50
      • Realme X50 Pro
      • Realme GT 5G
      • Realme GT ME
      • Realme GT NEO2
      • Realme 9 5G
      • Realme 9 Pro
      • Realme 9 Pro Plus
      • Realme Narzo 30 5G
      • Realme 9 SE
      • Realme GT2
      • Realme GT 21 pro
      • Realme GT NEO3
      • Realme Narzo 50
      • Realme Narzo 50 pro
      • இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் தவிர மற்ற ஸ்மார்ட்போன் மாடல் பயனர்கள் அப்டேட் செய்து, உங்கள் சேவையை 5ஜி மாற்றிக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Check Out The List Below To Know Whether Your Phone Can Run Airtel 5G Plus Or Not

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X