Home
News

ரகசியமாய் இணையத்தில் கசிந்த ஐபோன் 6சி புகைப்படங்கள்.!!

சிறிய வகை ஐபோன் மாடலில் சி எனும் ஆங்கில வார்த்தையுடன் டம்மியான கருவிகளின் புகைப்படங்கள் இணையத்தில் ரகசியமாக கசிந்திருக்கின்றது. முன்னதாக இதே கருவி சார்ந்த பல்வேறு புரளிகள் வெளியான நிலையில் புகைப்படங்கள் ரகசியமாக வெளியாகியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

இணையம்

இணையம்

வெளியான புகைப்படங்களை 9to5Mac எனும் இணையதளத்தில் தான் முதலில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபோன் 5எஸ் போன்று காட்சியளிக்கும் பேனல் வழங்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் புகைப்படங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஐபோன் 6

ஐபோன் 6

பின்பக்க வடிவமைப்பை பார்க்கும் போது ஐபோன் 6/6எஸ் போன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

3டி ரென்டர்

3டி ரென்டர்

இதே போன்று பல நிறங்களில் காட்சியளிக்கும் ஆப்பிள் ஐபோன் 6சி கருவியின் முப்பறிமான ரென்டர் வடிவத்தின் புகைப்படங்களும் கசிந்துள்ளது.

அறிக்கை

அறிக்கை

இந்த வரிசையில் கேஜிஐ அறிக்கையும் இணைந்து ஆப்பிள் ஐபோன் 6சி/7சி கருவியானது இந்தாண்டின் துவக்கத்திலேயே வெளியாகலாம் என கூறப்பட்டுள்ளது. இதோடு இந்த கருவியில் ஏ9 எஸ்ஓசி, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

திரை

திரை

முன்னதாக அடுத்த ஐபோன் கருவியானது 4.0 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Cheaper and Smaller iPhone 6c leaked online. Read more in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X