சார்ஜ் போட்டு தூங்கிய நபரை 'கொலை' செய்ய பார்த்த ஐபோன்.!

Written By:

நீங்கள் ஒருவேளை படுக்கையில் போனை சார்ஜ் போட்டுக்கொண்டே அருகாமையில் உறங்கும் பழக்கம் கொண்டவாராய் இருப்பின் இன்றொரு அந்த பழக்கத்தை கைவிட்டு விடுங்கள். இல்லையெனில் இந்த சம்பவத்தை அறிந்த பின்னர் தானாகவே உங்களுக்கு அச்சம் தொற்றிக்கொள்ளும்.

கடந்த மார்ச் 22-ஆம் தேதியன்று 32 வயதான விலே டே, தன் ஐபோனில் சார்ஜ் கனெக்ட் செய்து விட்டு அதன் அருகாமையிலேயே படுத்து உறங்கியுளார். அவருக்கும் அவரது ஐபோனுக்கும் ஒன்று பெரிய தொலைவு இல்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பழக்கம்

பழக்கம்

விலே டே, நம்மில் பலரை போலவே மிக வசதியாக ஒரு எக்ஸ்டென்சன் கார்ட் உதவியுடன் படுக்கை வரை நீளும் சார்ஜ் பாயிண்டில் சார்ஜ் போடும் பழக்கம் கொண்டவர் ஆவார்.

தூக்கி எறியப்படுகிறார்

தூக்கி எறியப்படுகிறார்

சார்ஜ் போட்ட இரவு கழிந்தது. மறுநாள் காலை அவர் உருண்டு கண் விழிக்க முயற்சிக்கும் போதே அவர் கழுத்தில் அணிந்திருந்த டாக்-டேக் சங்கிலியானது சார்ஜர் ஹெட் உடன் பின்னிபினைய அந்த உலோக சங்கிலியானது திடீரென்று ஒரு மின்சார கடத்தியாக உருமாறுகிறது.

தூக்கி எறியப்படுகிறார்

தூக்கி எறியப்படுகிறார்

பின்னர் மின்சாரம் நேராக டேவின் கழுத்தை நேராக நேராக பாய்கிறது. பின்னர் மின்சாரம் நேராக டேவின் கழுத்தை நேராக நேராக பாய்கிறது. உடனே அவர் கட்டிலில் இருந்து தரையில் தூக்கி எறியப்படுகிறார். நான் முழுதாக எறிந்துவிட்டதாக எண்ணினேன் ஆனால் அப்படி நடக்கவில்லை, என் வழக்கில் நான் என் கழுத்தை சுற்றி பாரிய அழுத்தத்தை உணர்ந்தேன்" என்று விவரிக்கிறார் டே.

மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்

இந்த சம்பவத்தினால் டேவின் கண்பார்வை மங்கத் துவங்கியது, அவர் கண்ணனுக்கு மக்கள் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் தெரிந்தனர். அவரின் இதயத்துடிப்பு அவரின் காதுகளுக்கு இடிச்சத்தம் போல கேட்டது என்று தனக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கும் டே மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

கற்றுக்கொள்ள வேண்டும்

கற்றுக்கொள்ள வேண்டும்

இந்த விபரீதமான சம்பவத்திற்கு பின் டே அவரது படுக்கையறையில் இருந்து தூரமாக அதாவது அவரின் சமயலறையில் தான் தினம் அவரின் ஐபோனுக்கு சார்ஜ் செய்கிறார். உடன் "மற்றவர்கள் என் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையை விட படுக்கையில் உங்கள் மின்னணு சார்ஜ்செய்யப்படுவது ஒன்றும் பெரிதல்ல" என்று அவர் நமக்கெல்லாம் எச்சரிக்கையாக அறிவுரை ஒன்றும் விடுத்துள்ளார் முக்கியமாக "என் மோசமான எதிரிக்கு கூட இது நடக்க நான் விரும்ப மாட்டேன்" என்றும் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Charging iPhone While asleep nearly killed man. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot