30 விணாடிகளில் ஸ்மார்ட்போன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் கருவி

By Meganathan
|

அமெரிக்காவில் நடைபெறும் மின்சாதன விழாவில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்பம் பற்றி உங்களுக்கு தெரியுமா, ஸ்டோர்டாட் என்ற இஸ்ரேல் நிறுவனத்தின் இந்த கருவியை கொண்ட ஸ்மார்ட்போன் பேட்டரிகளை 30 விணாடிகளில் சார்ஜ் செய்ய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.

30 விணாடிகளில் ஸ்மார்ட்போன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் கருவி

மற்ற சார்ஜர்களை விட 100 மடங்கு வேகமாக சார்ஜ் ஆகும் இந்த கருவியை சுமார் எட்டு மாதங்களுக்கு முன் செயல்படுத்தப்பட்ட போது போனை விட தடியான பேட்டரி மற்றும் பெரிய வகை சார்ஜர் என பயன்படுத்துவதே சந்தேகமாக இருந்தது. எனினும் லாஸ் வீகாஸ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவம் மெலிதாகவும் எளிமையாகவும் இருக்கின்றது.

தொழில்நுட்பம் அதன் எல்லைகளை கடந்துவிட்டது என்பதை விளக்கும் விழாவாக இது அமைந்துள்ளது என்று கூறுவதை விட மக்கள் இவைகளை பயன்படுத்த தயாராகி விட்டனர் என்பதே உண்மை. இந்த கருவி விற்பனைக்கு வரும் தேதி மற்றும் விலை தற்சமயம் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
One of the gadgets hogging the limelight at the CES this year is a charger that can boost your battery to full capacity in less time than it takes to boil a kettle.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X