Home
News

ரூ.6,999 மில்லினியா எக்ஸ்ப்ளோர் பற்றி தெரியுமா..!!

செல்கான் நிறுவனம் மில்லினியா வகை ஸ்மார்ட்போன்களில் புதிய கருவிய அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய செல்கான் மில்லினியா எக்ஸ்ப்ளோர் கருவி இந்தியாவில் ரூ.6,999க்கு கிடைப்பதோடு வெள்ளை மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,990க்கு பாக்கெட் வாஷிங் மெஷின்..!!

 ரூ.6,999 மில்லினியா எக்ஸ்ப்ளோர் பற்றி தெரியுமா..!!

சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 8 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது.

டெல் டேப்ளெட் ரூ.7,999க்கு வெளியிடப்பட்டது..

மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டூயல் சிம் கார்டு ஸ்லாட் 3ஜி, வை-பை, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2000 எம்ஏஎச் பேட்டரியும் கொண்டிருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Smartphone maker Celkon has expanded its Millennia series with the addition of a new smartphone called Millennia Xplore.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X