3ஜி கொண்ட செல்கான் ஸ்மார்ட்போன் ரூ.2,350க்கு வெளியானது

Written By:

செல்கான் நிறுவனம் பட்ஜெட் விலையில் கேம்பஸ் வகை ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. செல்கான் கேம்பஸ் A359, 3ஜி சேவை கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கின்றது.

3.5 இன்ச் டிஸ்ப்ளே 320*480 பிக்சல் ரெசல்யூஷன் 1ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்ரம் SC7715 பிராசஸர் 256 எம்பி ரேம் கொண்டிருக்கின்றது.

3ஜி கொண்ட செல்கான் ஸ்மார்ட்போன் ரூ.2,350க்கு வெளியானது

மெமரியை பொருத்த வரை 512 எம்பி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 2 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்டிராய்டு 4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 1200 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

 

English summary
Celkon Campus A359 with 3G Connectivity Launched at Rs 2,350.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்