தொழில்நுட்ப பாகங்களின் மூலம் செய்யப்பட்ட பிரபலங்களின் உருவப்படம்
இன்று நீங்கள் பார்க்க இருப்பது முற்றிலும் வித்தியாசமாக செய்யப்பட்டிருக்கும் பிரபலங்களின் உருவப்படங்களின் தொகுப்புகளை தான்.
இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் உருவப்படங்களில் உலக பிரபலங்களின் முகங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Steve Jobs
மின்ட் டிஜிட்டல் நிறுவனம் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேக்புக் ப்ரோ பாகங்களின் மூலம் செய்யப்பட்டுள்ளது.

Marilyn Manroe
எரிக்கா சிம்மோன்ஸ் பிலிம் ரீல் மூலம் இதை செய்திருக்கின்றார்.

Milla Jovovich
டாம் டெய்னின்கர் வயர் மற்றும் இதர பொருட்களை கொண்டு வடிவமைத்தார்.

KISS
திரு. ப்ரெயின்வாஷ் உடைந்த வினைல் ரெக்கார்டு மற்றும் சிடிக்களை கொண்டு இதை செய்திருக்கின்றார்.

Audrey Hepburn
8எம்எம் பிலிம் மூலம் எரிக்கா ஐரிஸ், கோஸ்ட் இன் மெஷினிற்காக இதனை வடிவமைத்தார்.

The Beatles
கேசட் டேப்களை கொண்டு எரிக்கா ஐரிஸ், கோஸ்ட் இன் மெஷினிற்காக இதனை வடிவமைத்தார்.

John Lennon
கேசட் டேப்களை கொண்டு எரிக்கா ஐரிஸ், கோஸ்ட் இன் மெஷினிற்காக இதனை வடிவமைத்தார்.

Debbie Harry
ஐகான்களுக்காக திரு. ப்ரெயின்வாஷ் உடைந்த வினைல் ரெக்கார்டு மற்றும் சிடிக்களை கொண்டு இதை வடிவமைத்துள்ளார்.

Tina Fey
ரிமோட் கன்ட்ரோல், பேட்டரி, சிடி ப்ளேயர், வயர், கணினி மவுஸ் டெலிபோன் கார்டு மற்றும் பல கருவிகளை கொண்டு ஜேஸன் மெய்ஸர் இதனை வடிவமைத்தார்.

Bob Dylan
கேசட் டேப், கிட்டார் ஸ்ட்ரிங் மற்றும் சன் கிளாஸ்களை கொண்டு எரிக்கா ஐரிஸ், கோஸ்ட் இன் மெஷினிற்காக இதனை வடிவமைத்தார்.


Click it and Unblock the Notifications