தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் பிரபலங்கள்

By Meganathan
|

இன்று அனைத்தும் விளம்பர மயமாகிவிட்ட காலகட்டத்தில் மக்கள் எல்லாவற்றிலும் பொழுதுபோக்கை தான் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதனால் விளம்பரங்களில் ஈடுபடும் பல நிறுவனங்களும் பிரபலங்களை விளம்பரங்களில் காண்பித்து தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றனர். அடுத்து வரும் ஸ்லைடர்களில் தொழில்நுட்ப நிருவனங்களில் பணியாற்றும் பிரபலங்களை பாருங்கள்..

Leonardo DiCaprio

Leonardo DiCaprio

இவர் மோப்லி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் வீடியோ மற்றும் போட்டோ ஷேரிங் செயலியை வடிவமைத்தது.

 Jessica Alba

Jessica Alba

பிரபலமான நடிகை இணையம் சார்ந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

Dr. Dre and Trent Reznor

Dr. Dre and Trent Reznor

பீடட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றும் போது அந்நிறுவனம் இந்த பிரபலங்களை பணியில் அமர்த்தியது.

Will Ferrell

Will Ferrell

Funny or Die comedy என்ற வீடியோவை பகிரிந்து கொள்ளும் இணையதளத்தின் இணை நிறுவனராக இருக்கின்றார்.

Neil Young

Neil Young

இந்த பாடகர் தற்சமயம் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.

Jay-Z

Jay-Z

பிரபலர் ராப் பாடகரும் தயாரிப்பாளருமான ஜே இசட் Viddy என்ற வீடியோ ஷேரிங் செயலியில் முதலீடு செய்து வந்தார்

Ryan Seacrest

Ryan Seacrest

இந்த தொலைகாட்சி தொகுப்பாளர் டைபோ இன்னோவேஷன்ஸ் என்ற நிறுவனத்தில் இருக்கின்றார்.

 Jennifer Lopez

Jennifer Lopez

2013 ஆம் ஆண்டு லோபெஸ் Viva Móvilஎனஅற நிறுவனத்தை நிறுவினார்.

Shakira

Shakira

பாடகி ஷக்கிரா டி-மொபைல் நிறுவனத்தின் பங்கு தாரராக இருக்கின்றார்.

Ashton Kutcher

Ashton Kutcher

இவர் பல தொழில்நுட்ப நிருவனங்கள் துவங்க பணம் கொடுத்துள்ளார்

Best Mobiles in India

English summary
Not surprisingly, there is quite a bit of collaboration between tech companies and celebrities. While tech companies enjoy the publicity benefits that come with having a celebrity associated with their business

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X