மோடி சொன்னாரு டாடி செஞ்சாரு..!
கள்ளிப்பால் ஊற்றி பெண் சிசுக்கள் கொல்லப்படுவது பற்றி நம் தமிழ் சினிமா சொல்லிக் கொடுக்காதது ஒன்றுமில்லை..!
அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து காட்டி, பெண் சிசுக் கொலைகளுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்யாத கிராமத்து இயக்குனர்களே இல்லை எனலாம், அவ்வளவு செஞ்சும் பெண் பிள்ளைகள் பற்றிய போதிய அறிவு பெரும்பாலும் இல்லைதான்..!
கண்ணுல விளக்கெண்ணைய ஊத்திட்டு பாருங்க, இது தெரியும் !
அதான் நம்ம நாட்டு தலைவர் மோடி களத்தில் குதித்து, ஒவ்வொரு தந்தையும் தம் 'பெண் குழந்தையை பாதுகாப்போம், அவர்களுக்கு கற்றுக் கொடுப்போம்' என்று பிரச்சாரம் செய்து, தந்தைகளை உறுதி எடுக்க சொல்லி, கூடவே தன் மகளுடன் சேர்ந்து ஒரு செல்பீயும் எடுத்து 'செல்பீ வித் டாட்டர்' என்று ஹாஷ் டாக் செய்து ட்விட்டரில் போஸ்ட் செய்யுங்கள் என்று கூறிவிட, அப்பா-மகள் புகைப்படங்களால் அனல் பறக்கிறது ட்விட்டர்..!
அவைகளில் பிரபலமானவர்களின் ட்வீட்ஸ்கள் இதோ ரசிக பெருமக்கள் உங்களுக்காக !

மோடியின் ட்வீட்..!
பெண்கள் நம் கண்கள்..!

சௌந்தர்யா :
எப்படி பாத்தாலும் ஸ்டைல் அள்ளுது !

அஜித்:
நம்ம 'தல' தன் குட்டி இளவரசி உடன்..!

விஜய் :
ரெண்டு பேருமே செம்ம க்யூட்..!

சூர்யா :
குடும்பமே அழகான குடும்பம்ப்பா..!

ஸ்ருதி :
உலக நாயகனின் வாரிசு..!

சச்சின் :
சந்தோஷமான அப்பா !

குஷ்பு :
செல்ல மகள்களுடன்..!

பிபாஷா பாசு :
தன் அப்பாவுடன்..!

மஹேஷ் பாபு :
"அப்ப்ப்ப்பா" சொல்ல கற்றுக்கொண்டு இருக்கும் அழகு தேவதையுடன்..!


Click it and Unblock the Notifications