18 கிமீ துல்லியம்; 250 மெகாபிக்சல் சென்சார் - கேனான் முயற்சி..!

|

ஜப்பானை சேர்ந்த பிரபல கேமிரா தயாரிப்பு நிறுவனமான 'கேனான்' (Canon) தனது மெகாபிக்சல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முயற்சியில் குதித்துள்ளது. அதாவது 250 மெகாபிக்சல் சென்சாரை உருவாக்க இருக்கிறது.

360-டிகிரி போட்டோ எடுக்க உதவும் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்..!

18 கிமீ துல்லியம்; 250 மெகாபிக்சல் சென்சார் - கேனான் முயற்சி..!

இந்த முயற்சி வெற்றி அடைந்தால் இதன் மூலம் கிடைக்கும் 'ரெசெல்யூஷன்' (Resolution) உலக சாதனையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது 19,580X12,600 என்ற விகிதத்தில் ரெசெல்யூஷன் கிடைக்கும்..!

சூப்பர் கற்பனை : 'இவர்களும்' லோகோ மாற்றினால் எப்படி இருக்கும்..!?

18 கிமீ துல்லியம்; 250 மெகாபிக்சல் சென்சார் - கேனான் முயற்சி..!

இந்த அளவிலான மெகாபிக்சல் மூலம் 18 கிலோ மீட்டர் உயரத்தில் பார்க்கும் ஒரு விமானத்தின் மேல் எழுதப்பட்டுள்ள பெயர் வரை துல்லியமாக தெரியும் என்று கூறியுள்ளது கேனான் நிறுவனம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Check out here about Canon's new 250-megapixel sensor. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X