பேஸ்புக்கில் லைவ் கொடுத்து ரத்த புற்றுநோயளி தற்கொலை.!
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்பு அவர் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.
இதற்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பர்கானாஸ் மாவடத்தில் இருக்கும் 24 பகுதியில் வசிக்கும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு காரணம் அவரது காதலனுடன் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது, அப்போது தான் தற்கொலை செய்துவிடுவேன் என்று எனக் காதலனிடம் கூறியுள்ளார், பின்பு பேஸ்புக்கில் லைவ் கொடுத்து தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் லைவ் கொடுத்து கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துள்ளார்,மேலும் அவர் ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

டார்ஜீலிங்:
மேற்கு வங்காளம் டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள Siliguri என்ற பகுதியை சேர்ந்தவர் அரிந்தம் தத்தா(43), இவர் அந்தப் பகுதியில் இன்டர்நெட் மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய்:
இந்நிலையில் அரிந்தம் தத்தாவுக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது அன்மையில் கண்டுபிடிக்கப்பட்டது, எனவே இந்த நோய் பாதித்தப் பிறகு மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார் தத்தா, குறிப்பாக அவருக்கு ஆறுதல் கூற கூட யாரும் கிடையாது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சனிக்கிழமை
மேலும் கடந்த சனிக்கிழமை அன்று அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், பின்பு அவர் தற்கொலை செய்வதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார். குறிப்பாக அவர் பேஸ்புக்கில் லைவ் துவங்கியதும் அவருடைய நண்பர்கள் சிலர் போன் செய்துள்ளனர். ஆனாலும் அவர் போன்ற அழைப்பை எடுக்கவில்லை.

தத்தாவின் நண்பர்கள்:
ரத்தப் புற்றுநோயுடன் கண்டறியப்பட்ட பின்னர், தத்தாவின் நண்பர்கள் அவர் சிகிச்சைக்காக பங்களிப்பு செய்வதாக அவருக்கு உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்வதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

முகமது ஆலம்:
தத்தாவின் நெருங்கிய நண்பர் முகமது ஆலம் என்பர் செய்தியாளராக இருக்கிறார், பின்பு அவருக்கு தத்தா போன் செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் கொல்கத்தாவில் சந்தித்ததாக ஆலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த
சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications